சிரிய அகதிகள் படும் பாடு!
சந்தோஷமாக குடும்பத்தினரோடு வாழ்ந்து வந்த சிரிய நாட்டவர் இவர். வல்லரசுகளின் ஆதிக்க போட்டியினால் இன்று சிரியா நிலைகுலைந்துள்ளது. கிரேக்க தீவான லெஸ்பாஸூக்கும் துருக்கி நாட்டுக்கும் இடைப்பட்ட கடற்கரையை தனது குழந்தை களோடுகடக்கிறார். அந்த குழந்தைகளின் நிலையை எண்ணிப் பாருங்கள்.
உலகமெங்கும் இஸ்லாமியர்கள் வல்லரசுகளால் பந்தாடப்படுகிறார்கள்: பல வித கஷ்டங்களை சுமந்து வரும் அவர்களையே தீவிரவாதிகள் பட்டம் கொடுத்து கொடுமைபடுத்துகிறது மேற்குலகம்! இந்த சிரமங்களில் இருந்தெல்லாம் வெகு சீக்கிரம் இஸ்லாமிய உலகம் மீண்டெழ இந்த ரமலானில் நாமும் பிரார்த்திப்போமாக!
-சுவனப் பிரியன்-


Yaallah protec them.
ReplyDeleteஇக்கொடூரங்களின் முடிவு மஹ்தி(அலை) அவர்களின் வருகையில் தானோ?
ReplyDelete