Header Ads



அரைகுறை ஆபாச விளம்பரங்களுக்கு தடை - லண்டன் புதிய மேயர் சாதிக்கான் அதிரடி

அரைகுறை ஆபாச விளம்பரங்களுக்கு தடை..!

லண்டன் புதிய மேயர் 'சாதிக் கான்' அதிரடி உத்தரவு..!!

லண்டன் மாநகரில், பேருந்துகள், ரயில் நிலையங்கள் பொது இடங்களில் ஹோர்டிங்ஸ் போன்ற எந்த வடிவத்திலும் ஆபாச விளம்பரங்களை அனுமதிக்க முடியாது என்று மேயர் சாதிக் கான் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.