Header Ads



மத்திய மாகாண சபை, அமர்வில் குழப்பம் - செங்கோலுடன் ஓடிய உறுப்பினர்கள்

-Vi-

மத்திய மாகாண சபையின் இன்றைய அமர்வின் போது செங்கோலை பலவந்தமாக மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் வெளியில் தூக்கிச்  சென்றதையடுத்து சபையில் குழப்பநிலை ஏற்பட்டதால் சபை நடவடிக்கைள் ஒத்திவைக்கப்பட்டன.

 மத்திய மாகாணத்தில் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பான கலந்துரையாடலுக்கு மகாண சுகாதார அமைச்சருக்கு அறிவித்தல் வழங்காமையினாலே சில உறுப்பினர்கள் செங்கோலை பலவந்தமாக வெளியில் தூக்கிச் சென்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.