தந்தையிடமிருந்து முஸ்லிம்களை விலக்க, பல்வேறு தந்திரங்கள் - நாமல்
முஸ்லிம் மக்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்தவே ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை குறித்து குற்றம் சுமத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹிரு தொலைக்காட்சியில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி தேர்தல் அண்மித்த போது மஹிந்தவிடமிருந்து முஸ்லிம் மக்களை விலக்கும் நோக்கில் பல்வேறு தந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்த தந்திரோபயங்களில் ஒன்றே வசிம் தாஜூடின் சகோதரரின் மரணம் கொலை எனக் கூறி அந்தக் குற்றச்சாட்டை ராஜபக்ச மீது சுமத்துவதாகும்.
தாஜூடின் கொலை யோசிதவிடம் தொடங்கி இன்று எங்கு முடிவடைந்துள்ளது?பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரில் இன்று முடிவடைந்துள்ளது.
எனினும் பாருங்கள் பேராசிரியர் ஆனந்த சமரசேகரவே முதலில் பிரேத பரிசோதனை செய்து, சட்ட வைத்திய அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்தார்.
அவர் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ஓர் சட்ட வைத்திய அதிகாரியாவார்.அவருடைய அறிக்கையைத்தானே பிழை எனக் கூறுகின்றார்கள்.
இந்த அறிக்கை பிழை எனக் கருதி நீதிமன்றம் மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்து பிரேத பரிசோதனை நடத்தியிருந்தது.
எனினும் இந்த அறிக்கை வெளியிடப்பட முன்னதாக அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிலும் ஊடகப் பேச்சாளர் ஒருவர் ஊடகத்திலும் சம்பவம் பற்றி விபரிக்கின்றார்கள்.
அப்படியானால் அவர்கள் எவ்வாறு அறிக்கையின் விபரங்கைள முன்கூட்டியே அறிந்து கொண்டார்கள்? எனது கேள்வி அதுவேயாகும்?அவ்வாறு என்றால் மறுபுறத்தில் நோக்கினால், ஆனந்த சமரசேகர இந்த அறிக்கை மட்டுமன்றில் பல அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார்.
இந்த அனைத்து அறிக்கைகளையும் சவால் விடுக்கப்பட முடியும் தானே, இந்தக் காலப்பகுதியில் சுகாதார அமைச்சராக தற்போதைய ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் அப்போதைய பொதுச்செயலாளருமான மைத்திரிபால சிறிசேன கடமையாற்றியிருந்தார்.
எனவே, எனக்கு தெரிந்த வகையில் இந்த விசாரணைகளின் பின்னணியில் அரசியல் சக்தியொன்று இருக்கின்றது என்பதனை நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.
இந்த விடயம் எதிர்காலத்தில் அம்பலமாகும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தாஜூடினின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மீளவும் பிரதேப் பரிசோதனை நடத்தப்பட்ட போது முன்னதாக பிரேத பரிசோதனை நடத்திய சில உடற்பாகங்கள் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், வசீம் தாஜூடீன் கொடூரமான முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

God will reveal the truth.
ReplyDeleteIt is not TAJIDEEN issue, RATHER the it the Silent support of your father to All Racist groups who acted against to Muslims of the land, Made the choice.
God Knows who is good and bad and He will act justly.
Wow.YOUR FATHER GOVT DID LOTS OF GOOD DEEDS FOR OUR MUSLIMS SOCIETY.THETEFOR WE NEWER FORGET YOUR FAILY FOR EVER
ReplyDeleteNamal Rajapaksa has to be proven wrong by disproving many things. In the political programme “Salakuna” Namal tells many things about the conspiracies and accepts that his father lost because the Muslims and part of the Tamils in the North did not vote the UPFA in the Presidential and General elections of 2015. WHY HAS NOT THIS unscrupulous UNDEMOCRATICALLY SELF ACCLAIMED SLMC LEADER, ACMC leader, Muslim Council of Sri Lanka, All Ceylon Jamiyathul Ulema, YMMA and YMMA conference, National Congress and Muslim MP’s of the UNP NOT CALLED FOR A PRESIDENTIAL COMMISSION OR A HIGH LEVEL INQUIRY BY THE YAHAPALAN GOVERNMENT ON THE ALUTHGAMA and BERUWELA VIOLENCES/INCIDENCES UP TO NOW? Where is Aszad Sally now in this episode? Aszad Sally is not even to be seen or heard these days. Where is loud mouthed UNP Kolonnawa Marikkar now? Where is Mujeebu Rahuman who acted as the champion of the Colombo “poverty level Muslim voters” (with no malice to their honour) ? Where is the biggest Muslim lawyer Minister who jumps from post to pillar (parties) in this scenario)? Faizer Mustapha still violates the covenant of Islam telling lies even today. Is it a possibility he may seek SLFP Organizership for Kolonnawa after the floods/garbage is cleared? If the Aluthgama/Beruwela Violence Probe can be set in motion, then Namal can be proved wrong if the findings will conclude that it is in line with what the rumpus that was created then by unscrupulous Muslim elements. Otherwise, Namal will have to be correct in what he has expressed. The Muslim Movement/I may be wrong about the above notions. But the Muslim community has to deliberate these issues to create a healthy political stage for our stability and not allow the Muslim vote bank to be blindfolded and taken for a ride by unscrupulous elements, Including “The Muslim Voice” Insha Allah.
ReplyDeleteNoor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener – The Muslim Voice.
நீங்கள் சொல்வது போன்று சட்ட வைத்திய அதிகாரி எந்த தப்பும் செய்திருக்க மாட்டார் ஆனால் நீங்கள் விடாப்பிடியாக சண்டித்தனம் காட்டினால் யாருக்கு உயிருக்கு பயம் இல்லாமல் இருக்கும்.இதுவரை நடந்து முடிந்த விசாரணைகளின் முடிவின்படி கட்டாயப்படுத்தப்படதாவே சாட்சிகள் சாட்சியம் வளங்கியுள்ளார்கள் அப்படியிருக்கையில் இந்த சட்ட வைத்திய அதிகாரி மட்டும் என்ன விதிவிலக்கா?
ReplyDeleteதிரு. நாமல்,
ReplyDeleteசேர்ந்து இருப்பவர்களைத்தானே பிரிக்கவோ விலக்கவோ முடியும்...? விலகியே இருக்கும்போது எப்படி விலக்குவது..?