மீண்டும் வந்தார் பர்விஸ் மஹ்ரூப் - இங்கிலாந்து புறப்படுகிறார்
இங்கிலாந்து அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரின் ஒருநாள் போட்டியில் உபுள் தரங்க, பர்விஸ் மஹ்ரூப், தனுஷ்க குணதிலக்க, சீக்குகே பிரசன்ன மற்றும் சுராஜ் ரந்திவ் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் சபை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த வீரர்கள் விரைவில் இங்கிலாந்திற்கு செல்லவிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த வீரர்கள் விரைவில் இங்கிலாந்திற்கு செல்லவிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Post a Comment