Header Ads



இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு, மதிப்பளித்த தெலுங்கானா


ரமலான் மாதத்தை முன்னிட்டு அரசு முஸ்லிம் அதிகாரிகள், ஊழியர்கள், மாணவர்களுக்கு பணி நேரங்களை குறைத்து தெலுங்கானா மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரபு நாடுகளில் ஏனைய நாட்களில் 8 மணி நேரம் பணி நேரம் என்றால் ரமலான் மாதத்தில் 6 மணி நேரமாக குறைக்கப்படும்.

அதுப்போல் தெலுங்கானா மாநில அரசும் இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல் சீரமைப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ 50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

2 comments:

Powered by Blogger.