Header Ads



பல நாடுகளில், நாளை நோன்பு ஆரம்பம்


உலகின் பல்வேறு பகுதிகளில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதையடுத்து நாளை திங்கட்கிழமை 6 ஆம் திகதி தொடக்கம் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகிறது.

சவூதி அரேபியா, குவைத், ஜக்கிய அரபு இராச்சியம், கட்டார், இந்தோனேசியா, பிலிப்பின் மலேசிய ஆகிய நாடுகளிலும் பிறை தென்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புனித ரமழான் மாதத்தில் நற்கருமங்களை அதிகமாக்கி, ஈருலகிலும் வெற்றிபெற அல்லாஹ் நமக்கு துணை நிற்கட்டும்..!

1 comment:

  1. @Actjsms: Hijri 1437 RAMALAN THALAI PIRAI
    India, kerala,kolikkodu kaappaadu endra pagudiyil kaanappattulladu
    JAQH-News
    Enawe Naalai Noanbu

    In Sri Lanka moon doesn't show up until the ACJU ask it to do so

    ReplyDelete

Powered by Blogger.