Header Ads



முஹம்மது அலிக்கு, ஜனாஸா தொழுகை, எர்துகானும் பங்கேற்பு (படங்கள் + வீடியோ)


உலகப் புகழ் குத்துச்சண்டை வீரர் மொஹம்மது அலிக்கு நேற்று வியாழக்கிழமை இஸ்லாமிய முறைப்படி ஜனாஸா தொழுகை நடைபெற்றது. இதில் துருக்கி ஜனாதிபதி எர்துகான் உள்ளிட்ட  பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்துகொண்டார்கள்.








9 comments:

  1. அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் சரியானதை, சரியான சந்தர்ப்பங்களில் சரியான மக்களுக்கு சொல்லிவிடுவது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கின்றது. இது யாருடைய மண்டதையும் புண்படுத்தும் நோக்கமாக அல்லாமளுக்கு, இதிலிருந்து பிழையான முன்மாதிரிகள் பின்பற்றப் படாமளுக்கு இருக்க வேண்டும் என்பதால் சொல்லப்படுகின்றது.

    மார்க்கத்துடிய ஒவ்வொரு விடயங்களிலும் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டி, அதனை சஹாபாக்கள் பின்பற்றியதாக இருக்கிறது. அந்த அடிப்படையில் இந்த மனிதரின் ஜனாசாவுடைய விடயங்கள் இஸ்லாத்திற்கு உட்பட்டதாக இல்லை. ஒரு ஜனாஸாவை பல நாட்கள் தாமதம் பண்ணிய விடயமாகட்டும், ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற சலாத்துள் ஜனாஸா ஆகட்டும், ஜனாஸா தொழுகையில் பெண்கள் பங்குபற்றிய விடயம் ஆகட்டும் அல்லாஹ்வின் மார்க்கம் காட்டித்தந்த விடயங்கள் அல்ல.

    இதனை பார்க்கின்ற மனிதர்கள், இதனை பின்பாற்றாமளுக்கு இருப்போம்.

    ReplyDelete
  2. Muhammad Ali... A courageous loud voice for justice and humanity will be remembered as a global citizen.

    May Allah forgive and bless him with Jennathul Firdouz.

    ReplyDelete
  3. யா அல்லாஹ் அவரது பாவத்தை மன்னித்து பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை அவருக்கு வழங்கிவிடுவாயாக! (ஆமீன்)

    ReplyDelete
  4. May Allah accept his deeds, forgive his sins, and grant him Jannah.

    Totally agree with Anvar Ali Salafi. May others learn from this and refrain from making the same mistakes. By the way, what is Salafi? Name or to emphasize a kind of "Group" and divide Muslims?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  5. முஹம்மது அலியின் ஜனாஸா விடயத்தில் தவிர்க்க முடியாத நிலைமைகள். குடும்ப அங்கத்தினர், நண்பர்கள், ஊர் மக்கள் என்று பலர்.. எல்லோரும் முஸ்லிம்கள் அல்லர்.. நமது சூழலை, அல்லது முஸ்லிம் நாட்டின் சூழலை விட முற்றிலும் வித்தியாசமான அமைப்பு.... நிலைமையோடு சார்ந்து போக வேண்டிய தேவை. ஜனாஸா தொழுகை நடத்தி இஸ்லாத்தின் அடிப்படையில் கபுரில் வைக்கக் கிடைத்ததை இட்டு அல்லாஹ்வுக்கு நன்றி சொல்வோம். மரணித்த அவர் மண்ணுக்குள் செல்வார். நிட்சயம் அவர் இஸ்லாத்திற்கு சேவை செய்தவர். அதற்கு கூலி கிடைக்க நாம் அல்லாஹ்விடம் வேண்டுவோம். நான்கு கடமைகள், தாமதம் இல்லாமல் அடக்கம் செய்தல் எல்லாம் இன்னும் மரணிக்காத எமக்குத் தான். மன முரண்டாக செய்திருந்தால் தான் பிழை. நிச்சயம் விளக்கங்கள் அந்த மக்களை அடையும். ஹிந்த் தேசத்தில் இஸ்லாம் பரவும் போது மக்கள் சாரை சரியாக இஸ்லாத்தில் நுழைந்தார்கள். ஆனாலும் அன்றைய காலத்து புராணம் பாடுதல் கேட்கவும், தேர் இழுத்தல் பார்க்கவும் இஸ்லாத்தைத் தழுவிய அம் மக்கள் கவரப் பட்டார்கள். அன்றைய நிலையில் அவர்களை முஸ்லிம்கள் தம் பக்கம் வைத்துக் கொள்வதற்காக நமது புலவர்களும் புராணம், மௌலூது எல்லாம் பாடினார்கள். கூடு தூக்கி முஸ்லிம்களைக் கவர்ந்தார்கள். அவை முற்றிலும் இஸ்லாத்திற்கு முரணான விடயங்களாகத் தான் இருந்தன, அத்துடன் விளக்கம் இன்மை, அறியாமையும் கூடவே இருந்தன. இன்று அவை களையப்பட்டு விளக்கம் அடையப்பெற்றுள்ளது கண்கூடு. இதே போன்று அவர்களும் சாரை சாரியாக நம் பக்கம் வந்து விளக்கங்கள் பெற்று நேர்வழி எய்தி சரியானவற்றை செய்யும் நாள் வர வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச்சொன்னீர்கள் சகோதரரே.

      Delete
  6. Nazeem
    yes it was reality what you said and may Allah grant the brightness of his knowledge to all to be unity in Islam and let the people who have lack of knowledge

    ReplyDelete

Powered by Blogger.