தெஹிவளை பள்ளிவாசலுக்கு, பொலிஸ் பாதுகாப்பு
தெஹிவளை பாத்யா மாவத்தை பள்ளிவாசலுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பௌத்த இனவாதிகளின் அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையிலும், பள்ளிவாசலின் விஸ்தரிப்புக்கு பொலிஸார் தடை விதித்துள்ள நிலையிலும் தற்போது அந்த பள்ளிவாசல் பாதுகாப்புக் கடமையில் 10 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மூத்த சட்டத்தரணி ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

Post a Comment