இஸ்லாமியர்கள் இல்லாத, இந்தியாவை உருவாக்குவோம் - பெண் சாமியார்
இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாஜகவை சேர்ந்த பெண் சாமியார் சாத்வி பிராச்சி பேசியுள்ளார்.
இந்தியாவின் உள்ளே இஸ்லாம் நுழைந்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது.
இந்த ஆயிரம் ஆண்டுகளில் 900 ஆண்டுகளில் இந்தியாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 2.5 கோடியாக இருந்தது.
கடைசி 100 ஆண்டுகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 25 கோடியாக தார்மாறாக வளர்ந்துள்ளது.
900 ஆண்டுகளில் 800 ஆண்டுகள் முஸ்லிம்கள் ஆட்சி செய்தும் வளராத இஸ்லாம், RSS ம், பாஜகவும் உருவான பிறகு தான் இந்தியாவில் இஸ்லாத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் போய் கொண்டிருக்கிறது.
பாஜகவும், RSS ம், இந்துத்துவ இயக்கங்களும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்ற பிறகே இந்தியாவில் கோடிக்கணக்கானோர் இஸ்லாத்தை ஏற்றனர்.
பாஜகவும், RSS ம், இந்துத்துவ இயக்கங்களும் பள்ளிவாசலை இடித்த பிறகே லட்சக்கணக்கான பள்ளிவாசல்கள் உதயமாகியுள்ளன.
பாஜகவும், RSS ம், இந்துத்துவ இயக்கங்களும் இஸ்லாத்தை அழிக்க துடித்த பிறகே இஸ்லாம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.
இதேநிலை நீடித்தால் 2050 ல் உலகிலேயே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாக முதலிடத்தில் இந்தியா திகழும் என்று உலக நாடுகளின் ஆய்வுகள் கூறுகிறது.

இவர்களின் கருத்தைபார்த்தால் சிருப்புதான் வருகிறது முட்டால்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை
ReplyDeleteமுதல்ல இந்தம்மாவ ஒரு புள்ளைய பெத்து உருவாக்கி காட்ட சொல்லுங்க அப்புறமா வந்து பீபீ ஊதலாம்
ReplyDeleteInsha Allah one day she will converts to holy islam it is Allah's miracles
ReplyDeleteInsha Allah one day she will converts to holy islam it is Allah's miracles
ReplyDeleteAl Ameen என்ன மகப்பேறு வைத்தியசாலைக்கு வருமானம் பெற்றுக் கொடுத்து சலுகைகள் பெறுகின்றன யோசனையா அப்போ இந்த சாமிய எந்த ஆசாமி திருமணம் முடித்து அந்த சின்னசாமிக்கு கோமாதா இல்லை கோம்பிதா ஆவது Brother,
ReplyDeleteஇஸ்லாம் உங்களுக்கு என்னம்மா செய்தது? ஏன் இஸ்லாத்துடன் இவ்வளவு கோபம்? இஸ்லாத்தைப் பற்றி முதலில் படியுங்கள். அதன் பிறகு நீங்களே முடிவெடுங்கள். நீங்கள் வெறுத்த போதிலும் இஸ்லாத்தை இறைவன் வளர்த்தே தீருவான்.
ReplyDeleteIt is worth if you talk about your people and try to uplift there life. I will tell you one thing it will not happend.
ReplyDelete“அல்லாஹ், யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரை வழிகெடுப்பவர் எவருமில்லை. அவன் யாரை வழி கேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் எவருமில்லை. செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும்.
ReplyDeleteBe quite pls
ReplyDelete