ரமழான் மாதத்தை அர்த்தமுள்ளதாக்க, வெளியாகியுள்ள அட்டவணை
-Ash Sheikh Al Hafil M Z M Shafeek-
* ரமழான் எம்மை நோக்கி மிகவும் நெருங்கி வந்து விட்டது. உங்கள் ரமழான் மாதத்தை அர்த்தமுள்ளதாக அமைத்துக் கொள்வதற்கு உதவி புரியும் வகையிலான வரைபடங்கள் (Charts) இதோ வெளிவந்து விட்டன.
* PDF கோப்புகள் ஊடாக இணைக்கப் பட்டுள்ள குறித்த வரைபடங்களை நீங்கள் இலகுவாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
* குறித்த வரைபடங்களாவன, தமிழிலும் ஆங்கிலத்திலும் பெரியவர்களுக்கும் சிரார்களுக்குமாக தனித் தனியாக வடிவமைக்கப் பட்டுள்ளன.
* அல்லாஹ்வின் உதவியுடன் 05ஆவது வருடமாக தற்போது நாம் இவற்றை வெளியிடுகின்றோம்.
*கடந்த 05 ரமழான் பருவ காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஐக்கிய இராச்சியத்திலும் இலங்கையிலும் உலகெங்கிலும் குறித்த வரைபடங்களை அமுல் படுத்தியதன் மூலம் அதிக பிரயோசனங்களை பெற்றுக் கொண்டனர்.
* புனித ரமழான் மாதத்தில் இவற்றை அமுல்படுத்துவதன் மூலம் நீங்களும் பிரயோசனமடைந்து கொள்வதுடன் இவற்றின் Photo Copy பிரதிகளை எடுத்து உங்கள் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் உங்கள் உள்ளூர் பள்ளிவாசல்களுக்கும் விநியோகிக்கலாம்.
ஜசாக்குமுள்ளாஹு அஹ்ஸனல் ஜாஸாஃ
* புனித ரமழான் மாதத்தில் இவற்றை அமுல்படுத்துவதன் மூலம் நீங்களும் பிரயோசனமடைந்து கொள்வதுடன் இவற்றின் Photo Copy பிரதிகளை எடுத்து உங்கள் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் உங்கள் உள்ளூர் பள்ளிவாசல்களுக்கும் விநியோகிக்கலாம்.
கீழே கிளிக் செய்க* புனித ரமழான் மாதத்தில் இவற்றை அமுல்படுத்துவதன் மூலம் நீங்களும் பிரயோசனமடைந்து கொள்வதுடன் இவற்றின் Photo Copy பிரதிகளை எடுத்து உங்கள் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் உங்கள் உள்ளூர் பள்ளிவாசல்களுக்கும் விநியோகிக்கலாம்.
https://drive.google.com/file/d/0BzPo380rfBtOc0QxSE5VM3NMV1k/view

Jazakallah Shafeek Moulavi, This is really nice. Anyone can plan the month. May Allah SWT bless you and reward you!
ReplyDeleteJAZAKALLAHU HAIRA.
ReplyDelete