Header Ads



7 பேர் வரை, பல்டிக்கு தயார்

கூட்டு எதிர்க்கட்சியின் 7 பேர் வரை, விரைவில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வர் என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

இந்தநிலையில் கூட்டு எதிர்க்கட்சி என்ற அமைப்பு தற்போது மெதுவாக கலைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

இதேவேளை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பொறுத்தவரை அவை நிரூபிக்கப்படாமல் எந்தவொரு தனியாளும் அவரை நீக்கமுடியாது என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் ஜனாதிபதி உரிய நடவடிக்கைகயை மேற்கொள்வார் என்றும் அவர் கூறினார்.

4 comments:

  1. 7 more ministers. We cannot tolerate like this..........

    ReplyDelete
  2. This is our democratic culture we have to tolerate it at any cost!

    ReplyDelete
  3. Brings back the memories of old Muslim politician Sir Razik Fareed. Colombo Muslims used to call him "Baldi Naana".

    ReplyDelete
  4. Basically the government name is different but the ministers will be same.
    We get fooled by these parasitic politicians, which ever the party wins they jump to that side and suck everything they could.
    They are all selfish.
    Politicians = Curse of the Nation

    ReplyDelete

Powered by Blogger.