செங்கடலில் 60 பேருக்கு இளவரசர் முஹம்மது நடத்திய இப்தார்
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் செங்கடலில் ஓர் சங்கமமாக இனிதான இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
இளவரசர் முஹம்மது பின் சல்மான் அவர்கள் புதிதாக இஸ்லாத்தை தழுவிய 60 முஸ்லிம்களை அழைத்து அவர்களுடன் கப்பலிலேயே நோன்பு திறந்தார்.
பின்னர் கப்பலிலேயே மஃரிப் தொழுகையும் நடைபெற்றது.
அதன் பின்னர் மூன்று சகோதரர்கள் இறைவனின் மார்க்கமான இஸ்லாத்தில் புதிதாக இணைந்தனர்.
செங்கடலில் ஓர் சங்கமமாக நடைபெற்ற இஃப்தார் அனைவரின் உள்ளத்திலும் இன்பத்தை பாய்ச்சியது.

Ethe yarukita poye sollurathu........
ReplyDelete