கத்தாரில் அகார் முஹம்மத்தின் 5 நாள் பயிற்சி நெறி
ரமழானில் அஸ்மா வஸ்ஸிபாத் ஊடாக அல்லாஹ்வை புரிதல் (Uderstanding Allah through His beautiful Attributes) என்ற தலைப்பில் ஷேய்க் அகார் முஹம்மத் அவர்களின் பயிற்சி நெறி இன்ஷா அல்லாஹ் ஐந்து நாட்கள் ஜூன் 8,9,10,11,12 தினங்களில் 3.30pm - 6.00pm மணி வரை கத்தார் துமாமா ஆயிஷா பள்ளியில் நடை பெறவுள்ளது. இப்தார் நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் கலந்து பயன் பெறுமாறு அழைக்கிறது SLIC கத்தார்.
(தகவல்: எம்.வை. இர்பான்)

Post a Comment