புத்தளம் Kuwait hospital க்கு நன்றிகள்
கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்பு எனது தந்தையின் கண் சத்திர சிகிச்சைக்க புத்தளம் Kuwait hospital சென்று இருந்தேன். புத்தள சமுகத்தின் ஒரு உன்னத முயற்சி இந்த புத்தளம் Kuwait hospital.
மிக குறைந்த அல்லது கட்டணம் இன்றி பல வைத்திய சேவைகளை வழங்கி வருகின்ற இவர்கள் பாரட்ட பட வேண்டியவர்கள் ஆவர்.இதில் OPD வைத்திய சேவை ஒரு சிறப்பான சேவை ஆகும்.
குறிப்பாக இங்கு செய்யப்படும் இந்த கண் சத்திர சிகிச்சை வெறும் 15000 கட்டணத்தில் செயபடுகின்றது. அனால் பிரைவேட் வைத்தியசாலைகளில் இந்த சத்திர சிகிச்சை 50 000 இற்கும் அதிகமான கட்டணத்தில் செயபடுகின்றது. இங்கு அதிகளவான தமிழ் சிங்கள மக்கள் வந்து பயன் அடைகின்றனர். எனவே பல வழிகளிலும் வறுமை மக்களுக்கு ஒரு வர பிரசாதமாக விளங்குகின்றது.
நிச்சயமாக இந்த HOSPITAL நிருவகதினருக்கு வல்ல அல்லாஹ் நற்கூலி அளிபானாக.

மாஷா அல்லாஹ் வர வேட்க்க வேண்டிய விடயம்.
ReplyDelete