Header Ads



"நசீர் அஹ்மட் விவகாரம்" ஹக்கீம் மௌனம், பதில்கூற ஹசன் அலி மறுப்பு

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹ்மட் கடற்படை அதிகாரியை அவமதித்த விவகாரம் தொடர்பில் நாட்டில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்து கொண்டிருக்கும் நிலையில், இதுபற்றி முஸ்லிம் காங்கிரஸிடமிருந்து எத்தகைய பிரதிபலிப்புகளையும் காணமுடியவில்லை.

இதுபற்றி கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு Jaffna Muslim தொலைபேசி அழைப்பெடுத்த போது, மணி ஒலித்ததே தவிர மறுமுனையில் பதில் வழங்கப்படவில்லை.

அதேவேளை ஹசன் அலியை தொடர்புகொண்ட போது, இதுபற்றி நான் எதனையும் கூற விரும்பவில்லை. நீங்கள் ஹக்கிமிடமே கேட்டு அறிந்து கொள்ளுங்கள் என்றார்.

1 comment:

  1. As usual, they are now in the process of preparing a bluffing statement.

    ReplyDelete

Powered by Blogger.