Header Ads



கிழக்கு மாகாண, முதலமைச்சருக்கு தடை


கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் அஹமட் நசீர் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்விலும் கலந்து கொள்வதில்லை என்று முப்படையினர் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் முப்படையினரின் எந்தவொரு முகாமிற்கும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் சம்பூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் கடுந்தொனியில் பேசியிருந்தார். 

இந்நிலையிலேயே படையினரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

1 comment:

  1. நல்ல விடயம் சரியான பதிலடி! ஆனால் முப்படையினர் இவ்வாறே இவர்களை சாடும் ஏனைய அரசியல்வாதிகள் , மதபோதகர்கள் ( விமல் வீரவன்ச , மேர்வின் சிலவா , ஞானசார etc...) கலந்துகொள்ளும் கூட்டங்களை பகிஷ்கரித்தால் நல்லம்.

    Good decision but please do not stick to Hafiz Ahamed Nazir. If the 3 forces have the guts then they should avoid participating in meetings where other politician / priest who insulted them also attends. Then you can say they are right. If they stick to Hafiz Ahamed Nazirs then that's Racism.

    Will the 3forces have the guts not to attend the meeting where other politician who insulted them also participating ???

    ReplyDelete

Powered by Blogger.