"உலக இரட்சகனாகிய அல்லாஹ்விடமே மன்னிப்பை வேண்டுவேன்" தூக்கிலிட முன் ஜமாதே இஸ்லாமி தலைவர்
Abu Uraifa Irfan Shihabdeen-
“ஜனாதிபதியிடம் நான் மன்னிப்பை வேண்டமாட்டேன், உலகத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்விடமே மன்னிப்பை வேண்டுவேன்"
வங்காளதேச ஜமாதே இஸ்லாமி கட்சி தலைவர்
"முதீஉர் ரஹ்மான் நிலாமி” மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் கூறிய வார்த்தை.
வங்காளதேச விடுதலைப் போரின்போது விடுதலைக்கு எதிராக செயல்பட்டார், பாகிஸ்தானுக்கு ஆதரவாக வன்முறையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் இவர் தூக்கிலிடப்பட்டார்.
"முதீஉர் ரஹ்மான் நிலாமி” கடந்த ஆட்சியில் விவசாய அமைச்சராகவும், கைத்தொழில் அமைச்சராகவும் பதவி வகித்தார்.
"اللهم اغفر له وارحمه وأسكنه فسيح جناتك"


Inna lillahi was inna ilahi Rajiun. Allah will give him forgiveness and Jannathul Firthows.
ReplyDeleteDefiantly Allah will punish this Bungaladesh Government. No doubt
How can you say Allah will punish Bangladesh government without knowing the fact of this case.
ReplyDeleteIt is not bangaladesh. Its india and its inteligions are behind the scene.They want eliminate the real leaders then they can easily rule and get what they want from bangaladesh
ReplyDelete