நசீர் அகமட் விடயத்தில், மிகத் தெளிவாக இருக்கிறோம் - கடற்படைத் தளபதி
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட்டை, எந்தவொரு முகாம்களுக்குள்ளேயும், நுழைவதற்கு அனுமதிக்கமாட்டோம். இந்த விடயத்தில் மிகத் தெளிவாக இருக்கிறோம் என்று, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த நாட்டில் தான் தான் நினைத்ததுதான் சட்டமாக இருக்கிறது முப்படைகளின் தளபதி ஜனாதிபதியாக இருக்கும் போது அவரர் இஷ்டத்துக்கு முடிவு எடுப்பதாக இருந்தால் ஜனாதிபதி வெறும் பெயரளவில்தான் தளபதியாக இருக்கிறார் என்பது தெளிவாக விலங்குகிறது நல்லாட்சி வந்ததில் இருந்து நாட்டில் இரண்டு நிருவாக அமைப்பே நடக்கிறது.கடந்த மஹிந்த ஆட்சிக்காலத்தில் நன்மையோ தீமையோ ஒரேஒரு நிருவாக பலத்தை மஹிந்த கையில் வைத்துக்கொண்டார் அதனால் யாரும் வாலாட்ட முடியாது பொதுமக்கள் குழப்பம் அடையவில்லை.இப்போது ஜனாதிபதி ஒன்றை சொல்கிறார்,பிரதமர் ஒன்றை சொல்கிறார்,அமைச்சர்கள் இன்னொன்றும்,அதைத்தாண்டி உயர் அதிகாரிகள் தான்தான் விரும்பிய முடிவு இந்த நாட்டில் என்ன அடைக்கிறது.இந்த மு அ விடயத்தில் ஜனாதிபதியின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்ற மனப்பான்மையை யாரிடமும் காணவில்லை,அதேவேளை இதற்க்கான முடிவு ஒன்ற அவசரமாக ஜனாதிபதியும் எடுப்பதாக இல்லை.மஹிந்த தரப்பின் எதிர்ப்புகளுக்கு முகங்க்கொடுக்ககூடிய வகையில்தான் தலைவரும் முடிவு எடுக்க வேண்டியுள்ளது.(ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம் இறங்க்கச்சொன்னால் முடவனுக்கு கோபம்) என்ற இக்கட்டான இலையில் நல்லாச்சியின் காலம் ஓடுகிறது.பொதுவாக இந்த அரசு யாருக்கல்லாம் எந்தந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த சந்தர்ப்பம் அனைத்தையும் இழந்துவிட்டது.கடுமையாக இருக்க வேண்டிய சகல சந்தர்ப்பமும் நழுவிவிட்டது.
ReplyDelete