Header Ads



சர்வதேச உதைப்பந்தாட்டப் போட்டி, மத்தியஸ்தராக ஆஸாத் ஆசிரியர்


சர்வதேச உதைப்பந்தாட்டப் போட்டியில் மத்தியஸ்தராக ஆஸாத் ஆசிரியர்.

புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் சிரேஷ்ட ஆசிரியரியரும் இலங்கை பாடசாலை உதைப்பந்தாட்ட சம்மேளன பொருளாளருமான எஸ். ஆர். எம். எம். ஆஸாத்  அவர்கள் கொரியா நாட்டில் சர்வதேச உதைப்பந்தாட்ட போட்டியில் மத்தியஸ்தராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

அவருக்கு ஸாஹிராக் கல்லூரி சார்பாகவும் புத்தளம் வாழ் மக்கள் சார்பாகவும் பாராட்டுகளை தெரிவிக்கின்றோம்.

6 comments:

  1. Congrats Mr.Azad! We're really proud of you!

    ReplyDelete
  2. He is first one from the right side

    ReplyDelete
  3. He was working in our akkaraipattu muslim central college (NS) as first appointment and he was very close to me during my school days untill he leaves akp, than lost contact but i am very happy to see that he is doing well.
    All the very best Sir
    Regards
    Maznavi

    ReplyDelete

Powered by Blogger.