Header Ads



நாட்டில் தற்போது பிக்குகளின், எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது - மஹிந்த

பௌத்த பிக்குகளின் பாதுகாப்பு தனக்கு அல்ல நாட்டுக்கே அவசியமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பிக்குகளின் எண்ணிக்கை குறைவாக  காணப்படுகின்றது எனவும்  தனது பாதுகாப்புக்காக பிக்குகள் முன்வந்தமைக்கு பாராட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று -21- ரன்ன பிரதேசத்தில் விகாரையொன்றில் இடம்பெற்ற பௌத்த மத நடவடிக்கையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

2 comments:

  1. Ha ha.... You can become a priest and take role their leader

    ReplyDelete
  2. எல்லா மதமும் தான் செய்வதை பிறருக்கு சொல்ல வேண்டும் என்று கட்டளை இடுகிறது.அப்படி இருக்க தான் மட்டும் வெள்ளை உடையும் சிகப்பு சால்வையும் அணிந்து கொண்டு மற்றவர்களை மஞ்சள் துணி அணிந்து பிக்குகலாகுங்கள் என்பதில் என்ன அர்த்தம் ஆகவே இவரும் முதலில் பிக்குவாகி வழிகாட்டினால் மற்றயவர்களும் பிக்கு ஆவார்கள் அப்போது இவர் எதிர் பார்க்கும் பிக்கு எண்ணிக்கை அதிகரிக்கும்.ஒரு பக்கம் அதிகமான பிள்ளைகளை பெற்றடுங்கள் என்று பிரச்சாரம் இன்னொரு பக்கம் பிக்கு ஆகுங்கள் என்றொரு பிரச்சாரம் மக்கள் என்ன செய்வது யாருடைய பேச்சையும் கேட்காமல் அவர்கள் வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.