Header Ads

சூரிய சக்திக்கு, மாறப்போகிறது பாராளுமன்றம்

நாடாளுமன்ற கட்டிடத்தில் மின்சக்திக்கு பதிலாக சூரிய சக்தியை பயன்படுத்துவதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது

இந்த தகவல் தொடர்பில் ஏற்கனவே சபையில் பேசிய போது சூரிய சக்தி பயன்பாடு செலவு குறைந்தது எனவும் இது இலங்கைக்கு சிறந்து என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சூரிய சக்தி பயன்பாட்டின் மூலம், இலங்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில், நீடித்த வலு சக்தி அதிகாரசபையும் ஆலோசனை வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் இலங்கையில் மின்சார தட்டுப்பாடு ஏற்படுமென ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சூரிய சக்தி பயன்பாடு அதனை ஓரளவு நிவர்த்திக்குமென நம்பப்படுகிறது.

நாடாளுமன்ற கட்டிடத்தில் மின்சக்திக்கு பதிலாக சூரிய சக்தியை பயன்படுத்துவதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ள

இந்த தகவல் தொடர்பில் ஏற்கனவே சபையில் பேசிய போது சூரிய சக்தி பயன்பாடு செலவு குறைந்தது எனவும் இது இலங்கைக்கு சிறந்து என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சூரிய சக்தி பயன்பாட்டின் மூலம், இலங்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில், நீடித்த வலு சக்தி அதிகாரசபையும் ஆலோசனை வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் இலங்கையில் மின்சார தட்டுப்பாடு ஏற்படுமென ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சூரிய சக்தி பயன்பாடு அதனை ஓரளவு நிவர்த்திக்குமென நம்பப்படுகிறது.

No comments

Powered by Blogger.