ஹஜ் சட்டம் சம்பந்தமாக, தனி நபர் பிரேரணை
ஹஜ் சட்டம் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான் சமர்பிக்கும் தனி நபர் பிரேரணை வெள்ளிக்கிழமை (07) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்பட இருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த பிரேரணையின் மீது தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு குறிப்பாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிக ஆர்வமாக இருப்பதாக பாராளுமன்ற வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

Post a Comment