பேராதனை பல்கலைக்கழகத்தில், கொடூர பகிடிவதை - இடைநடுவில் கல்வியை கைவிட்ட மாணவி
பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய மாணவியொருவர் தான் முகம் கொடுக்க நேர்ந்த கொடூர பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக படிப்பை இடைநடுவில் கைவிட்டுள்ளார்.
இணைந்த சுகாதாரத்துறை பாடநெறியொன்றை கற்பதற்காக பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான புதிய மாணவியொருவரே இவ்வாறு தனது பல்கலைக்கழகக் கல்வியை இடைநடுவில் கைவிட்டுள்ளார்.
பகிடிவதை காரணமாக குறித்த மாணவி பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியமை குறித்து அறிந்து கொண்டவுடன் பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம் விடயம் வெளியில் வராமல் மறைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அத்துடன் குறித்த மாணவியை சமரசப்படுத்தி மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு அழைத்து வர மேற்கொள்ளப்பட்ட பேராதனை பல்கலைக்கழக நிர்வாகத்தின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது.
சிரேஷ்ட மாணவர்களால் தனக்கு அளிக்கப்பட்ட கொடூர பகிடிவதையின் அச்சம் காரணமாக குறித்த மாணவி மீண்டும் படிப்பைத் தொடர்வதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக ஊடகமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FREE EDUCATION from Grade 1 to 1st DEGREE. Even after receiving it free from the public money.. and reached the chance to freely educate for 1st DEGREE.. They have no human behavior ? offcourse not every body but may be few, if that is the case why Admin keeps silent ?
ReplyDeleteI hope NO MUSLIM students at University will behave like this.. since this harming the life of other people seriously.
HOPE MUSLIMS STUDENTS WILL REMEMBER THE SAYING OF MUHAMMED (pbuh)
" You will be not a True Muhmeen till others feel safe from your tong and limbs"
I was a student of peradeniya university and withdraw my degree within 6 months.
ReplyDeleteTheir no different between muslims and non muslims,
i cried, suffer and hide to seniors many times.
Pakativathai naal maatuma padippai itaiyim vitukinranar? Palkalai vitivuraiyaalarkalin paaliyal imsaiyaal itaiyil padippai vittavarkalin nilai?
ReplyDeleteIthai patri yaarum ithuvarai pesa munvaravillai. Ragging maathiri virivuraiyaalakalukku kotukka pattulla athikaaram ivai anaithum metpaarvaikku ullaaha vendum.
Jaffna muslim intha commentayaavathu publish pannumaa?
People who want to rag others, have sickness, inferiority complex - it is most these people will end up in responsible jobs - no wonder Sri Lanka is still under developed.
ReplyDeletesouth eastern univerisity இல் கடந்த வருடம் ஒரு மாணவன் கல்லிவியை விட்டு senraan இந்த வருடம் இரண்டு மாணவர்கள் விட்டு சென்று இருக்கார்கள் இந்த பாலா போன pahadi vathaiyaal itharku யாரும் nadavadikkai edukka மாட்டார்களா
ReplyDelete