இவர்கள் செய்தது, தவறு இல்லையா..?
-Dilshan Mohamed-
ஹாபீஸ் நசீர் கடற்படை அதிகாரியை மக்கள் முன்னிலையில் ஏசியது ஏற்றுக்கொள்ளமுடியாது.
என்றாலும்
1. பான் கீ மூனுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முன்னிலையில் DIG ஒருவரை தரக்குறைவாக ஏசிய விமல் வீரவன்சவே இதற்கு எதிராக கிளர்ந்து எழுவதும்
2. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடமையில் இருந்த போலீஸ் அதிகாரிகளை எச்சி முள்ளுக்கு அழையும் நாய்கள் என்று ஏசிய ஞானசாரவின் பொதுபல சேனா, பாதுகாப்பு அதிகாரிகளின் சீருடை பற்றி பாடம் எடுப்பதும்
3. கிரிபத்கொடையில் நடந்த கூட்டம் ஒன்றில் கிரிபத்கொட OIC ஐ மைக் முன்னாடி தூசணத்தால் மேவின் சில்வா ஏசியபோது வாய்மூடியிருந்த சில ஊடகங்கள், பாதுகாப்பு தரப்பினருக்கு மரியாதை கொடுக்கதவறும் அரசியல்வாதிகள் பதவி விலகவேண்டும் என்று முரண்டுபிடிப்பதும்
சகிக்கமுடியவில்லை

Two wrongs wont make one right. negative + negative in not equal to Positive. I hope you all understand.
ReplyDeleteYou are correct but now telling New government with new face in this stage can not accept such a behaviour from a leader.
ReplyDeletePointing towards nine faults to cover one fault is the main reason our society still in this level.if u made a mistake ask apology instead of pointing to a another mistake.
ReplyDeleteஎப்பா புத்திஜீவிகளா இது தமிழ் செய்தி ஊடகம் இங்க உங்க ஆங்கில புலமைக்கு லைட்டு பிடிக்காமல் பாமரனும் அறிந்து கொள்ள தமிழில் காமன்டுங்க, இல்லைன்னா ஏதாவது ஆங்கில செய்திகளில் உங்க மேதாவித்தனத்தை காட்டுங்க. முடியல
ReplyDeleteNeengal solvatgu 100% sari.
Deleteதமிழ் எழுத வாசிக்கத்தெரிந்ததால் தான் இங்கே வாறாங்க ஆனால் வாசித்து கருத்து சொல்லும்போது மட்டும் வெள்ளைக்காரன் ஆகிவிடுவாங்க.....
DeletePower of Eastern province should be given by the particular head of section to implement the activities with freedom. Actually no power has been given to chief minter of North and East.Hon CM is as brave as lion. i think he failed to be patient at that moment. As human every one may do mistake. on the other hand, some people try to criticize him to some other purpose. Better Hon cm apologize regarding the recent incident which occurred at Samppoor Vidyalayam.
ReplyDeleteஇல்யாஸ் அபூபக்கர் செறியான கருத்து இது தமிழ் ஊடகம் அதேவேளை இங்கு வாசகர்ளாக இருக்கும் அனைவருக்கும் ஆங்கிலம் தெரியாது ஆகவே தமிழ் மொழியில் எழுதினால் அனைவரும் பார்த்து பயனடைவார்கள்
ReplyDeleteபாராளுமன்றத்திலும் இப்படிதான் பேசுகின்றார்கள், இது ஒன்றும் புதிதல்ல.
ReplyDelete