சூடான் நாட்டில் தனது திருமணத்தை, முன்மாதிரியாக நடத்திக்காட்டிய சகோதரர் (படங்கள்)
-Ash-Sheikh TM Mufaris Rashadi-
ஒரு சூடான் நாட்டு மனிதர் திருமணம் செய்தார். திருமண விருந்துக்கு வந்திருந்த அத்தனை பேரையும் அழைத்து, "ஓர் உணவு தட்டை எடுத்துச் சென்று உங்கள் அன்பு மனைவிக்கும், குழந்தைகளுக்கும், சமூகத்தில் யாரெல்லாம் நோயாளிகளாக இருக்கிறார்களோ அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்." என்றுக் கூறினார்.
உங்கள் திருமண விருந்துகளில் ஏழைகளுக்கும், ஒரு பங்கை கொடுத்துவிடுங்கள்
அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்வானாக!

மாஷா அல்லாஹ்
ReplyDelete