Header Ads



சிங்கள ஆசிரியர்களுக்கு ஜிஹாத், அமைப்பின் பெயரில் எச்சரிக்கை கடிதம்

கண்டி - மடவளையில் சிங்கள ஆசிரியர்களுக்கு  ஜிஹாத் அமைப்பொன்றின் பெயரில் எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

கடிதம் கிடைக்கப்பெற்ற சிங்கள ஆசிரியை ஒருவருடைய கணவர் இதகுறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இன்று -29- கண்டியில் நடைபெற்ற நிகழ்விலேயே ஹக்கீம் இதனை தெரிவித்தார்.

இது ஒரு போலியான இனவாத பிரச்சாரமென குறிப்பிட்ட ஹக்கீம் இப்பிரதேசத்தில் அப்படியொன்றும் இல்லை எனவும் தனிப்பட்ட பிரச்சினைகளை சிலர் இனவாத தீயை பரப்ப முயுலுவதாகவும் குற்றம் சுமத்தினார்.

செய்தி மூலம் - DC

No comments

Powered by Blogger.