வெள்ள நிவாரணத்திற்காக காத்தான்குடி ஜும்ஆ பள்ளிவாசல்களில் நேற்று சேகரிக்கபட்ட 502212
-Muhammed Niyas-
காத்தான்குடி சம்மேளனத்தின் அனர்த்த நிவாரண நிதி சேகரிப்பு- 2016.
நேற்றையதினம் (20:05:2016) கிடைக்கப்பட்ட வசூலின் விபரத்தினை தருகின்றோம்.
மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் 225200/=
முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல் (மஞ்சந் தொடுவாய் ) 21890/=
நூராணியா ஜும்ஆப் பள்ளிவாயல் 66900/=
கா்னி ஜும்ஆப் பள்ளிவாயல் 17047/=
இஸ்லாமிக் சென்டா் ஜும்ஆப் பள்ளிவாயல் 47760/=
ஸலாமத் ஜும்ஆப் பள்ளிவாயல் ஆரையம்பதி 29600/=
முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல் பூனெச்சிமுனை 19170/=
பத்ர் ஜும்ஆப் பள்ளிவாயல் காங்கயனோடை 13575/=
ஜாமிஉல் மனாா் ஜும்ஆப் பள்ளிவாயல் கா்பலா 16770/=
ஜாமிஉல் ஹஸனாத் ஜும்ஆப் பள்ளிவாயல் பாலமுனை 7300/=
சிகரம் ஜும்ஆப் பள்ளிவாயல் 7000/=
குபா ஜும்ஆப் பள்ளிவாயல் 40000/=
மொத்தம் 502212/=
மேற்படி வசூலினை அள்ளி வழங்கிய மக்களுக்கும் இவ்வசூலில் ஈடுபட்ட மக்கள் ஒன்றிய உறுப்பினா்கள், சம்மேளன பிரதிநிதிகள், பள்ளி வாயல்கள் நிருவாக சபை உறுப்பினா்கள் அனைவா்களுக்கும் மனப்பூா்வமான நன்றிகளை தொிவித்துக் கொள்கின்றோம்.
ஜஷாக்கல்லாஹு ஹைறன்.
நன்றி,
பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,
காத்தான்குடி.

Alhamdulillah, Great job Kattankudi
ReplyDelete