முஸ்லிம் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கைகொடுக்க மறுத்தால், 7 இலட்சம் ரூபா அபராதம்
சுவிஸ் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கை கொடுக்க மறுத்தால், மாணவர்களின் பெற்றோர் 5,000 பிராங்குகள் (இலங்கை பெறுமதி 750,000) அபராதமாக செலுத்த வேண்டும் என சுவிஸ் பள்ளிக் கல்வித்துறை அதிரடி சட்டம் நிறைவேற்றியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பேசலில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு முஸ்லிம் மதத்தை சார்ந்த மாணவர்கள், ஆசிரியைக்கு கை கொடுக்க மறுத்துள்ளனர்.
ஏனெனில், அவர்கள் குடும்ப உறுப்பினர் அல்லாத பெண்ணை தொட்டால், அது தங்களது மதத்திற்கு எதிரானது என கூறியுள்ளனர்.
பின்னர், பள்ளி தலைமை இரண்டு மாணவர்களுக்கும் தற்காலிகமாக விலக்கு அளித்திருந்தது.
இது சுவிஸ் கலாசாரத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததால், இச்சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பாலியல் பாகுபாடு இன்றி கை கொடுக்கும் பழக்கத்தை சுவிஸ் மக்கள் ஒரு மரியாதையின் அடையாளமாக கருதுகின்றனர். மேலும் சிறுவயதிலிருந்தே இந்த பழக்கம் குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டு வருகின்றது.
தற்போது, சுவிஸ் பள்ளிக்கல்வித்துறையின் புதிய சட்டத்தின் மூலம் இரண்டு மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விலக்கு திரும்ப பெறப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள பள்ளியில் படிக்கும் இளம் மாணவர்கள் பாலியல் பாகுபாடு கருதாமல் அனைத்து ஆசிரியர்களுக்கும் கை கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மீறும் மாணவர்களின் பெற்றோர்கள் 5,000 பிராங்குகள் அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Now some Salafi brothers will migrate from
ReplyDeleteSwiss to Saudi...because of hand shake???
Being best to Allah, not for the Swiss is always best. Who are these Swiss law-makers who enforce laws with gross stupidity. Imprint in mind always that the law enforced by Allah and his messenger is greater than anything else. Some nitwit bearing Islamic names comment here due to their utter ignorance about Islam. May Allah enlighten the immaculate Islam to them!
ReplyDeleteWear a glove when you give the hand.
ReplyDeleteIslam is self-explainatory. It embraces what Allah ordain and his prophet did and told. Don't want to poke your nose into others affairs. Some comments here are really utter stupidity.
ReplyDeleteYes.. Salafi thought is sources of all Fitna today
ReplyDeleteBrother Haseef M.. Please learn the way of Salaf Us Saleheens ( 3 successful generation). We are to follow the QURAN and Sunnah in a way it was understood by the SALAF US SALIHEENS.
ReplyDeleteYour argument of HAND SHAKING is Haram for all Muslims,,, But you are connecting this to few brothers may be you do not agree with them.
BUT We all Muslim have to agree with the WAY OF SALAF us SALIHEENS ( sahaaba, tabieen and taba-tabieen )
NO one who really understood the way of SALAF us saliheen, will call another Muslim to be Kafir, Making TAKFEER is not in our hand.
May Allah guide us in correct path.
Please listen to talks of our Salafi groups ...
ReplyDeleteTo see if they do takfeer or not??
Tell me which group today make division in ummah...
Which groups have built separate mosques
Who gave you authority to divide ummah into different groups ..
Do not be fooled by your ignorance
It is so called Salafi are dividing ummah
It was British and wahabi agreement to do so
First they carved Saudi from otaman
Then now they make Fitna
Thant Fitna spread into all hearts of Muslim world
Who created Taliban ?
Who created Al Qaida
All came from
Salafi thought
Not from moderate Group
You do not have moderation
You have extremism at either side
If any one is not with your group he is out ??
May Allah guide you into moderation
இஸ்லாம் மார்க்கமானது பாவம் நிகழ காரணமாய் இருக்கும் விடயங்களைத் தடுப்பதில் முக்கியத்துவம் கொடுக்கும் மார்க்கமாகும்.
ReplyDelete