விமானப்படைக்கு சொந்தமான பெல் 206 விபத்து
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 206 ஹெலிகொப்டர் பயிற்சியின் போது பொலன்னறுவை ஹிங்குராங்கொட பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த ஹெலிகொப்டர் தரையிரைக்கப்படும்போதே விபத்துக்குள்ளானாதாக விமானப்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்தில் யாரும் காயமடையவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment