Header Ads



இராணுவத்தினரால் 160 மக்கள் படுகொலை - மறுக்கிறது துருக்கி, விசாரிக்க விரும்பும் ஐ.நா.


 துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் குர்து ஆயுதபாணிகளுடன் சண்டையிட்டுவரும் துருக்கிய பாதுகாப்பு படையினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வந்த ஆதாரங்களை புலனாய்வு செய்ய ஐநா விரும்புகிறது.


சிஸ்ரே நகரில் நூற்று அறுபது பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். அதில் ஒற்றை சம்பவம் ஒன்றில் நூறு பேர் கொல்லப்பட்டனர்

இந்த வருட முற்பகுதியில் இந்த சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகின்றது.

துருக்கிய வெளியுறவு அமைச்சு இதனை மறுக்கிறது.

2 comments:

  1. ஐக்கிய நாடுகள் சபைக்கு இரண்டு முகம் உண்டு என்றுதான் இதுவரை எல்லோரும் கருதினர் ஆனால் அவர்களுக்கு பல முகங்கள் இருப்பதை இப்போதெல்லாம் வெளிக்காட்டி வருகிறார்கள்.
    இஸ்லாமிய நாடுகளிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் தங்களுக்குள் ஏதாவது பிணக்குகள் எழுந்தால் ஐ.நா வரிந்து கட்டிக் கொண்டு மூக்கை நுழைப்பார்கள்.
    ஆனால் முஸ்லிம்களுக்கு எதிராக வேறு முஸ்லிமல்லாத யாராவது எப்படி பாரிய இனச் சுத்திகரிப்பே செய்தாலும் அவர்களுக்கு அது ஒரு பொருட்டே அல்ல அத்தோடு அவர்களின் விருப்பத்துக்குரிய அவர்களின் பொம்மை முஸ்லிம் அரசுகளின் இஸ்லாத்திற்கு எதிரான செயற்பாடுகளையும் ஆதரித்து மேலும் செய்ய உதவியும் வளங்குகிறார்கள். இதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான கொள்கை அதாவது எப்படியாவது இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க எல்லாவகையான உதவிகளையும் எல்லோருக்கும் செய்தல்.

    ReplyDelete
  2. THIS IS FOR UN>.....

    If Turkey ARMY has done the crime,, no question.. that they should be investigated and punished.. BUT.

    WHY YOU DID NOT TRY to investigate
    1. US killing of public in Afghan and Pakistan boarder all these days.
    2. US killing of public in IRAQ for false claim on SADAM

    3. Russian Killing of public in Syria supporting Killer ASAD.

    4. Israel Killing of public in Palestine and stealing land.

    5. West Killing in Libya.

    The LIST has more..

    UN should be FAIR in your dealing with Muslim world.. IF not we only consider you as UN as UNITED NONSENSE for world.

    STOP your double standard..

    ReplyDelete

Powered by Blogger.