Header Ads



Srilankan Community Welfare forum Qatar மற்றும் Lanka Lions Qatar இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாம்

Srilankan Community Welfare forum Qatar மற்றும் Lanka Lions Qatar இணைந்து ஏற்பாடு செய்த இரத்த தான முகாம் stafford International Srilankan School – Doha இல் ஏப்ரல் 01ஆம் திகதி ( 01.04.2016 ) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 150க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்..

இந்நிகழ்விற்கு தமது பாடசாலை வளாகத்தை தந்துதவிய திரு. குமுது பொன்சேக்கா அவர்களுக்கும் வைத்தியசாலையில் செய்யக்கூடிய ஏற்பாடுகளுக்கு தனது முழு ஆதரவையும் தந்துதவிய HMC இல் Stroke ஆராய்ச்சித்துறையில் பணிபுரியும் வைத்தியர் அமானுல்லாஹ் இஸ்மாயீல் அவர்களுக்கும் இம்முகாமில் முழு நாளும் இணைந்திருந்த HMC வைத்திய குழாம், SLCWF Qatar மற்றும் Lanka Lions Qatar நிர்வாக அங்கத்தவர்கள் , இரத்த தானிகள் அனைவரதும் முழு ஆதரவிற்காகவும் SLCWF Qatar தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.


No comments

Powered by Blogger.