Janaza Announcement - Shareefa Sultan
Mrs. Shareefa Sultan passed away in Colombo today 11.04.2016.
She is the beloved
wife on Late Quazi M.M.Sultan, Proctor sc J.P.U.M. and former Mayor of
Jaffna. Daughter of Late Kathi S.M. Aboobucker, Proctor sc.
Loving
mother of Jaleela, Ameer Ali (Toronto), Late Hameed Ali, Kaleela,
Aboobucker, Nazeer (Melbourne), Nimala, Rameez (Toronto) and Mahas.
Mother in law of Late Yoosuf, Samsunnisa, Jehanarah, Mansoor, Yasmin,
Ayesha, Jamal, Nelufah and Nelufah.
Sister of Late A.M.A. Azeez, Late Hassan, Late Raheema, Salam, Late Ashraf, Late Thaha and Fowzia.
Janaza will leave from 25 Kawdana Road, Dehiwela on Tuesday morning around 10:00 am.

ஒன்று தெரியுமா தமிழில் உங்கள் செய்தி வெளி வருவதனால்தான் அதிகம் தமிழ் தெரிந்தோர்களால் விரும்பி வாசிக்கப்படுகின்றது உங்கள் வாசகர்களினுள் அதிகமானோர் ஆங்கிலத்தில் முழுமை பெறாதவர்கள் அவ்வாறு இருக்கும்போது ஏன் நீங்கள் ஆங்கிலத்தில் செய்தியை பிரசுரம் செய்கின்றீர்
ReplyDeleteஒரு செய்திச்சேவை என்ன மொழியில் வெளி வருகின்றதோ அந்த மொழியில்தான் முழுமை பெறவேண்டும் அவ்வாறு இல்லை எனில் தனி பக்கம் ஒன்றை உருவாக்கி ஆங்கிலத்தில் செய்தியை எழுதலாம் அதற்காக தமிழ் செய்திக்குள் ஆங்கிலத்தை புகுத்தி ஆங்கிலம் தெரியாத சில வாசகர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்
நான் நீண்ட நாட்களாக உங்கள் செய்தியை வாசித்து வரும் ஒரு வாசகன் சில நேரங்களில் இவ்வாறான ஆங்கில செய்தியை காணும்பொழுது என்னுள் நானே யோசிப்பதுண்டு எதற்காக இவ்வாறு இது இடம் பெறுகின்றது என்று இதற்கு என்ன காரணம்?
*இஸ்லாமிய விதிமுறைகலை பின்பற்றி வரும் என் மதிப்புகுரியதுமான உங்கள் வாசகனது கேள்விக்கு பதில் தருமாறு மிக தாழ்மையுடன் ஜப்னா முஸ்லிமை கேட்டுக்கொள்கின்றேன்