Jamiah in'amil Hassan Arabic College புதிய மாணவர் அனுமதி – 2016/2017
அல்லாஹ்வின் அருளால் மிகச் சிறப்பாக நடைபெற்று வரும் எமது கல்லூரிக்கு நடப்பு வருடத்திற்கான புதிய மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். கிதாபு (ஷரீஆ), ஹிப்ழு (அல்குர்ஆன் மனனம்) ஆகிய பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கீழ்வரும் தகைமையுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கிதாப் பிரிவு:
Ø குறைந்த பட்சம் 9 ஆம் ஆண்டு வரை கல்வி கற்றவராகவும்
Ø திருக்குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்தவராகவும்
Ø வயதெல்லை 14 இருந்து 17 வயதிற்கு உடபட்டவராகவும்
Ø ஏதாவது ஒரு மொழியில் எழுத, வாசிக்கத் தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
Ø பு.ஊ.நு. (ழுஃடு) பரீட்சை எழுதியவர்களுக்கு நேர்முகப் பரீட்சையில் முன்னுரிமை வழங்கப்படும்.
ஹிப்ழ் பிரிவு:
Ø அல்குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல்.
Ø வயதெல்லை 11 இலிருந்து 13 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல்.
Ø ஏதாவது ஒரு மொழியில் எழுத, வாசிக்க தெரிந்தவராகவும் பெற்றிருத்தல்.
எமது பாடத்திட்டம்:
ளூ ஷரீஆ துறைக்கான பொதுப்பாடத் திட்டம்.
ளூ பு.ஊ.நு. (ழுஃடு) மற்றும் பு.ஊ.நு. (யுஃடு) ஆகிய பரீட்சைகளுக்குத் தயார்படுத்தல்.
ளூ அடிப்படை கணணிக் கல்வி
ளூ அல்-ஆலிம் பரீட்சைக்கு தோற்றுவிக்கச் செய்தல்
நேர்முகப் பரீட்சை: 07ஃ05ஃ2016 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு நடை பெறும்.
நேர்முகப் பரீட்சைக்கு கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்:
1) பிறப்பு அத்தாட்சிப் பத்திரம். (Phழவழ ஊழில)
2) கடைசியாகத் தேறிய பரீட்சையின் தேர்ச்சி அறிக்கை
மேலதிக விபரங்களுக்கு:
கு மௌலவி. ஸில்மி – 071 – 83 88 611 ஃ 077 - 91 48 147
கு மௌலவி. ஹஸன் – 077 - 83 05 878 ஃ 070 – 210 86 24
இவ்வண்ணம்
அஷ;iஷஹ். அப்துர் றஹ்மான் (பஹ்ஜி)
அதிபர்

Post a Comment