Header Ads



பதுளை மாவட்டத்தில், தேசிய மீலாத் விழா

-Hafeez-

இம்முறை தேசிய மீலாத் விழா பதுளை மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளதாக முஸ்லிம் சமய விவகார தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கண்டியில் வைத்துத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது-

இதற்கான பூரண ஒத்துழைப்பை ஊவா மாகாண சபை வழங்க உள்ளதாகவும் குருத்தலாவ புனிn தோமஸ்கல்லூரியில் தேசிய வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டு;ளளதாகவும் தெரிவித்தார். ஜனாதிபி மைந்திரிபால சிரிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்க உற்பட இன்னும் பல பிரமுகர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாகவும் இது தொடாபாக ஊவா மாகா முஸ்லிம் பாடசாலைகள், பள்ளிவாயல்கள் என்பன ஒழுங்கமைக்கப் பட உள்ளன. தேவையான நிதி புனரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்ட உள்ளது.

இச்சந்திப்பில் அமைச்சின் இணைப்பாளர் பீ.எம்.எம். ரமீம் அவர்களும் கலந்து கொண்டார்.

No comments

Powered by Blogger.