விக்னேஸ்வரனுக்கு எதிராக பொலிசில முறைப்பாடு
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடனடியாகக் கைது செய்யுமாறு, சிங்கள ராவய அமைப்பினால் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்று கையளிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்துக்கென தனியாட்சியொன்று உருவாக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ள விடயமானது, அரசியலமைப்பை மீறும் செயலாகும். அதனால், அவரைக் கைது செய்யுமாறு, சிங்கள ராவய அமைச்சர் பொதுச் செயலாளர்.மாகல்கந்த சுதந்த தேரர் கோரியுள்ளார்.

Post a Comment