தனிமையில் திரிந்த சிறுத்தைக் குட்டியை பூனை குட்டியென பிடித்த ரயில் கடவை ஊழியர்கள் குறித்த சிறுத்தையை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சிறுத்தைக் குட்டியை பாதுகாப்பாக நல்லதண்ணி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளிடம் அட்டன் பொலிஸார் கையளிக்கவுள்ளனர்.
Post a Comment