மட்டக்களப்பில் இஸ்லாமிய பீடத்திற்கான, பாடத்திட்டத்தை தயாரிக்க மக்கா உம்முல் குரா இணக்கம்
2017 ஆம் ஆண்டு இன்ஷா அல்லாஹ் ஆரம்பிக்கபட இருக்கின்ற மட்டகளப்பு பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய பீடத்திற்கான பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கு மக்கா உம்முல் குரா பல்கலைக்கழகம் இணக்கம் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் உம்முல் குரா பல்கலைகழகத்தின் பீடாதிபதி பேராசிரியர் தாஹா அவர்களின் தலைமையிலான குழுவினருக்கும் ஹிரா பெளண்டேசனின் தலைவரும் மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான அல்ஹாஜ் MLAM ஹிஸ்புழ்ழாஹ் MAMP குழுவினர்களுக்கும் இடையில் கடந்த 09.04.2016 அன்று உம்முல் குரா பல்கலைக்கழகத்தில் பேச்சுவார்த்தை இடம் பெற்றது.
சுமார் ஐந்து மணி நேரம் இடம் பெற்ற இந்த பேச்சு வார்த்தையில் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திலே அமைக்கபடயிருக்கும் இஸ்லாமிய பீடத்திற்கான பாடத்திட்டத்தை இரண்டு மாத காலத்திற்குள் உருவாக்கி அதனை உம்முல் குரா பல்கலைக்கழகத்தின் அங்கிகாரத்துடன் உயர்கல்வி அமைச்சுக்கு சமர்பிப்பதற்கான முழுப் பொறுப்பையும் உம்முல் குரா பல்கலைகழகம் ஏற்றுள்ளது.
அத்தோடு உம்முல் குரா பல்லகலைக்கழகத்தின் பேராசிரியர் தாஹா தலமையில் இதற்கென விஷேட குழுவொன்று அமைக்கபட்டுள்ளது. இது தொடர்பான பேச்சு வார்த்தைகளை அடுத்து எதிர்காலத்தில் மக்கா உம்முல் குரா பல்கலைக்கழகமும் மட்டக்களப்பு பல்கலைக்கழகமும் இணைந்து செயற்படுவது தொடர்பான பல்வேறுபட்ட விடயங்களும் ஆராயபட்டது. என இராஜாங்க அமைச்சர்MLAM ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார்.
இச்ச ந்திப்பில் மக்கா உம்முல் குரா பல்கலைகழகத்தின் சார்பில் பேராசியர் தாஹா அவர்கள் மற்றும் பேராசியர் டொக்டர் பைசல் முஅல்லிம் பேராசியர் டொக்டர் அப்துர் ரஹ்மான் சுலமி அவர்கள் உட்பட பல பேராசிரியர்களும் மற்றும் ஹிரா பெளண்டேசன் சார்பில் அதன் செயலாளர் நாயகம் அஷ்செயக் அல்ஹாஜ் ALM மும்தாஸ் மதனி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
We muslim community in sri lanka really proud of having such a good mulim leaders. Contrgultions Hon.Minister Hisbulla on your individual effort in suceeding opening this Islamic universty which is going to be milestone in muslim history of sri lanks. we pray for its opening as scheduled on time and your long life whihch can produce more assistance to our community. Insallsh, Allah will grand you success in the hearafter too - our praying will be there for you. You and Mins.Rizad are really two of the great leaders among the current politicians of muslim.
ReplyDeletebut it should be an integrated and incorporated system into national university system..part of UGC.. otherwise, who will fund it in a long term.. can we expect that Saudi keep funding it for ever.. it is not a good way to depend on Saudi funding for a long term.. why do we need extra university while we have Eastern university next door. Do we need university for each village in Sri lanka? do we need need university for the name of each Muslim MP?? what about if Rauf Hakeem feel to have one on his name.. Richard may need one more in his name in Mannar... whilst thousands of poor Muslim children are struggling to make end meets and go to schools why do you need this university at this stage .. tell them Saudi profs to read our needs first and foremost... we have a lots of problems... such as poverty...window problems..housing problems.. and so many educational problems... This is nothing but show off to muscle his politics and and ideological battle between groups.. if you need Iran will come with its university in Vallachchenai soon.. Where do we get students from for this university??? may be from Saudi..
ReplyDeleteMashaAllah, it is a need of Muslims
ReplyDeleteMay Allah Bless the Minister for his effort as per his intention.
ReplyDeleteJoining Hand with UMMUL QURA .. in Makka is good step toward establishing PURE ISLAMIC KNOWLEDGE in Srilanka.
I hope All Muslims who has thirst of DEEN and learning will benifit from this institution.
Brother ATEEQ.. please think positively.
You mean wahabism? If Shia give more money this minster will go with them???
ReplyDelete