காதியானிகளை கொல்லுங்கள் - லண்டனில் அழைப்பு
-BBC-
காதியானிகளை கொல்லுமாறு அழைப்பு விடுக்கும் துண்டுபிரசுரங்களை லண்டனில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் பிபிசியால் பார்க்கமுடிந்துள்ளது.
காதியானிகளை, தங்களின் மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவர்களாகவே முஸ்லிம்கள் கருதுகின்றனர்.
கிளாஸ்கோவில், மதக் காரணங்களுக்காக கொல்லப்பட்டதாக நம்பப்படும் கடை உரிமையாளர் ஒருவரின் கொலையைத் தொடர்ந்து, பிரிட்டனிலும் காதியானியருக்கு எதிரான போக்கு வளர்வதாக கவலைகள் உள்ளன.
சம்பந்தப்பட்ட பள்ளிவாசலில் காணப்பட்ட துண்டுபிரசுரங்கள், இதற்கு முன்னரும் கிடைத்துள்ளன. ஆனால், அதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று பள்ளிவாசலின் பொறுப்பாளர் மீண்டும் கூறியுள்ளார்.

British Will loose everything in future... 😜😜😜
ReplyDeleteThis is terrorism.Insult to Islam.Every one has a freedom to follow what he feels right. what ever the reason no one has a right to take the law into his hand.
ReplyDeleteEveryone has the right to follow but can the kadiyani be called muslim ?
ReplyDeleteGrave worshippers are same regardless of the name they have. It does not mean we have to kill any innocent.