Header Ads



உகுரஸ்பிட்டியவில் முஸ்லிம் காங்கிரஸின், மகளிர் பிரிவை ஆரம்பிக்கும் நிகழ்வு


கண்டி, உகுரஸ்பிட்டியவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மகளிர் காங்கிரஸ் பிரிவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு  (15) உகுரஸ்பிட்டி அமைப்பாளர் இல்லியாஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றினார். மற்றும் இந்நிகழ்வில் அமைச்சரின் பாரியார் ஷனாஸ் ஹக்கீம் அவர்களும் கலந்துகொண்டார்.


No comments

Powered by Blogger.