Header Ads



இரவுத் தொழுகையில், ஈடுபட்டுள்ள துருக்கி இராணுவம்

ராணுவ வீரர்களுக்கு கட்டாயமாக இறை நம்பிக்கை, இறைவனின் பயம் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் மிக முக்கியமான பொருப்பில் இருப்பவர்கள். வானளாவிய அதிகாரம் கொடுக்கப்பட்டவர்கள். அரபு நாடுகளில் ராணுவத்தினர் சீருடையோடு ஒவ்வொரு பள்ளியிலும் தொழுவதை நாம் காணலாம். ராணுவ அணி வகுப்பு நடக்கும் போதும் தொழுகை நேரத்தில் அனைவரும் தொழுகைக்கு வந்து விடுவர்.

2 comments:

Powered by Blogger.