சவூதி மன்னர் சல்மான், டாக்டர் பட்டம் பெற்றார்
சவூதி அரேபியா மன்னர் சல்மான் அவர்களுக்கு எகிப்திலுள்ள உலகப்புகழ் பெற்ற கெய்ரோ பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
சவூதி அரேபிய மன்னர் சல்மான் ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டில் உலக முஸ்லிம்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
உலகிலேயே மனிதநேய உதவி செய்வதில் சவூதி அரேபியா முன்னணி இடத்தில் இருப்பதாக அண்மையில் ஐ.நா சபை பாராட்டியது.
இந்நிலையில் மன்னர் சல்மான்அவகளுக்கு எகிப்து பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.


Any body please let me know why this king supporting this unlawful' SISI's''government Directly ? (with bless of Europe)
ReplyDeleteMay Allah Bless King Salmaan for his support toward All muslim countries around the world.
ReplyDeleteLet us follow the HADEES of Muhammed (sal).
ReplyDelete" DO NOT PROTEST Against your muslim Ruler, Even if he is bad to you but Still Establishing prayer to Allah.
Let Scholars of knowledge correct them with respect and No public involve in making situation bad to destroy the unity of Muslim Umma as evident around Arab world.
PROTESTING is not the way of SALAF us Saliheens.
Fazeen, control yourself while publishing your comments. you do not deserve to write this sort of comments about Arabs and Arabs regime.
ReplyDelete