ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் நாளை 13.04.2016 தனது 56 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றார்.
Mayallah guide and give him good intentions and good effort for muslims soxiety in the future
ReplyDeleteI still remember your young days at Fairline
ReplyDelete'ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி
ReplyDeleteஉன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி'
என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எம்ஜியாருக்காக எழுதிய பாடலை இப்படிப் பாடத்தோன்றுகின்றது:
'ஆள்) வயதும் ஏறணும்(அரசியல்)வாண்மையும் ஏறணும் அதுதானே உயர்ச்சி..
உம்மை வாக்குப்போட்டு வளர்த்துவிட்டவர்க்கு
அதுவே நீர் தரும் மகிழ்ச்சி'