Header Ads



அரசாங்கத்திற்கு ஆதரவாக UNP ஆதரவாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் (படங்கள்)


அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களின் பங்களிப்புடன் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

“ புதிய இலங்கைக்கு இடம் தாருங்கள் ” என்ற தொனிப்பொருளில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.