Header Ads



நாட்டு மக்களிடம், மகிந்த முன்வைத்துள்ள வேண்டுகோள்..!

ஜெனீவா தீர்மானத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதை ஓன்றுபட்டு எதிர்க்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மக்களிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது. 

தனது தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கமே யுத்தத்தில் வெற்றிபெற்றது என குறிப்பிட்டுள்ள அவர் யுத்தத்தை வெல்வதற்கான நடவடிக்கைகளை குழப்புவதற்கு முயற்சிசெய்த ஐக்கிய தேசிய கட்சியிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அடிமைப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

2002 இல் விடுதலைப்புலிகளுடன் எவ்வாறு அலட்சியமான விதத்தில் யுத்தநிறுத்த உடன்படிக்கையில் ஐக்கிய தேசிய கட்சி கைச்சாத்திட்டதோ அதேஅலட்சியத்துடன் அது ஜெனீவாதீர்மானத்தை கையாள்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த மாபெரும் துரோகத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்துள்ளமை தனக்கு கடும் கவலையை அளிப்பதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. May allah you cant newer come to power in the future.you was oppressing lots of people in the past.you started to suffer

    ReplyDelete
  2. MR be quiet, for benefit of Country and nations.
    Good Governance is ruling smoothly. you are worring about your famillies and My3 is cering the nations.

    ReplyDelete
  3. he is not president of srilanka, y did you mention that

    ReplyDelete
  4. You gave many millions to the LTTE to become president. Who is the criminal?

    ReplyDelete

Powered by Blogger.