Header Ads



"தான் என்ன பேசுகின்றார் என, தெரியாமல் பேசுபவருடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட தயாரில்லை"

முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச விடுத்த பகிரங்க விவாதத்திற்கான கோரிக்கையை நிராகரித்துள்ள ஜே.விபி தான் என்ன பேசுகின்றார் என்பதை தெரியாமல் பேசும் ஓருவருடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட தயாரில்லை என குறிப்பிட்டுள்ளது. ஜேவியின் மூத்த தலைவர் டில்வின் சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது முன்னாள் அமைச்சர் ஜேவிபியை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

3 comments:

  1. மியாயமான நிராகரிப்பு. 2/2=0

    ReplyDelete
  2. சரியான பதிலடி வம்புக்கு இழுப்பவனோடு வாய்சண்டைக்கு போவது எதற்கு?இதையே முஸ்லிம் அரசியல் வாதிகளும் கவனத்தில் கொள்ளவேண்டும்

    ReplyDelete
  3. ஒருவேளை விவாதம் நடைபெற்றால் இருதரப்பும் இனவாதம் பேசக்கூடாது என்று ஒரு முன்நிபந்தனையிட்டு விடவேண்டும். காரணம் : இனவாதத்தை கக்காமல் திரு. விமல் வீரவன்சவினால் பேசவே முடியாது போகும். அவ்வளவுதான் அவரது அரசியலறிவு!

    ReplyDelete

Powered by Blogger.