Header Ads



தெமட்டகொட விபத்தில் உயிரிழந்த பெண்ணின், மார்பு கச்சையிலிருந்து ஹெரோயின் மீட்பு

தெமட்டகொட வாகன விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

தெமட்டகொட பேஸ்லைன் வீதியின் மஞ்சள் கடவையில் 47 வயதான பெண் ஒருவரும் 10 அவரது மகளும் வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்திருந்தனர்.

உயிரிழந்த பெண்ணின் மார்பு கச்சையிலிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

வாகன விபத்தினை மேற்கொண்டதாக குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை மாணவர் ஒருவரும் அவரது தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 comments:

  1. பெண்கலுக்கு குரல்கொடுத்து கலவுகள் பற்றீவிபரித்த அந்த மங்கை=இல்ல=மண்ணர் மார்புகச்சை கலவுக்கு என்னவிலக்கம் கொடுக்கபோகின்ராவோ....உங்கலதான். JJ..JJ

    ReplyDelete
  2. அடச்சீ! பெண்களும் சாதாரண மனிதர்கள்தான் என்பதை ஏற்றுக்கொள்ளாத உங்களைப்போன்ற மட்டிகள்தான் இவ்வாறு கருத்துத் தெரிவித்து தமது மூளையின் அளவுக்குறைபாடுகளைக் காண்பித்துக்கொள்வார்கள்.

    அந்தப்பெண் உள்ளாடையில் போதைப்பொருள் வைத்திருந்த காரணத்திற்காக உலகிலுள்ள அனைத்துப் பெண்களும் அவ்வாறானவர்களா..? அப்படியானால் தன் மகளையே வல்லுறவு செய்த அரபியும் உங்களைப்போன்ற ஓர் ஆண்தான். அதற்காக உங்களுடைய பெண்குழந்தைகளை உங்களிடமிருந்து பிரித்து வைக்கலாமா அறிவுக்கொழுந்துகளே..?

    ReplyDelete
  3. குடு இருக்கிறது அதர்க்கும் 15 வயது மாணவன் வண்டி ஓட்டியதர்க்கும் முடிச்சு போட முடியாது

    ReplyDelete
  4. What is the meaning of this article?. Are you trying to justify the killing? Very cheap attempt.

    ReplyDelete
  5. ஜஜ உதாரணம் காட்ட அரபிக்காறன்தான் இந்த உலகில் கிடைத்தானோ?

    ReplyDelete
  6. ஏன் அண்மையில் மேற்கத்திய நாடொனறில் தன் தந்தையால் வல்லுறவுகு உட்படுத்தப்பட்டு ஆறுமுகம் ஏழு குழந்தை பெற்றடுத்த செய்தியை இந்த ஜஜ காணவில்லையாம்? அரபிக் காறன்தான் கண்களுக்கு தெரிகிறது இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மட்டம் தட்டி எழுதுவது ஐஐ க்கு அலாதி

    ReplyDelete
  7. @ Kumar no one wants to justify this killing I guess unless the so called human rights activists can come and says " oh the boy is only 15 please pardon him, he wasn't aware of what he is Doing"
    Whether the victim a drug dealer or not the purportrators of the accident should be punished.

    ReplyDelete
  8. என்ன சொன்னீங்க உலகில் நல்லது கெட்டது இருதரப்பிலும் பரவிதான் கிடக்குது ஆனால் உங்ககூற்ரு மட்டும் குருகியவட்டத்திற்குள்ளயே நிற்குது காரனம் தவரு யார்செய்தாலும் தவருதான் பரிந்து பேசுவதென்ரால் சமமாக பேசுங்கள் என்வோ பெண்கள் ஒன்ருமரியா பேசாமடந்தைகள்தான் இப்போதும் ஆன்கல்தான் அடக்கியான்டுகொன்டிருக்கார்கள் என்பதுபோல் கூத்தாடுவதில் நியாயம் இருக்கவேன்டும் எந்தகாரியத்தையும் ஒரு சொட்டு கண்னீரால் கட்சிதமாய் முடித்துவிட்டு அடுதநகர்வை நோக்கிசெல்பவன் அல்ல ஆண் அது மட்டுமல்ல எந்தபக்கம் பேசுவதானாலும் நல்லவர் கெட்டவர் வேரு என ஒதுக்கிவைத்தும் பேசமுடியாது ஆக சமஉரிமையும் உன்டு அதேயலவு தவருகலும் உள்ளது என்பதனை நினைவில் வைத்து கருத்து சொல்லவாருங்கள் அதுவே உங்கலுக்கு சிரந்தது

    ReplyDelete
  9. பெண்களை அவர்கள் பெண்கள் என்ற ஒரே காரணத்திற்காக வேறுவிதமாக நடாத்துவதைத்தான் கண்டிக்க வேண்டும். பெண் என்பதற்காக குற்றம் செய்யும் பெண்களை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கு பெண்களுக்காக நியாயமாகப் போராடும் அமைப்புகள் யாரும் கோருவதில்லை.

    குற்றம் புரிபவன் அரபியானால் என்ன ஆப்பிரிக்கனாக இருந்தாலென்ன தவறு தவறுதான். (உதாரணத்திற்கு உலகிலுள்ள அத்தனை பேரையுமா எடுத்தாள முடியும்..?) ஆனால் தவறுகளையும் கணக்கில்லாமல் புரிந்துகொண்டு, தங்களைவிட்டால் புனிதர்களில்லை என்று தம்பட்டமும் அடிப்பவர்களைத்தான் விசேடமாக யாரும் அம்பலப்படுத்துவார்கள்!

    பல இலட்சம் பேர் பார்க்கும் பொது ஊடகமொன்றில் தன்னுடைய தாய் மொழியிலேயே சரியாக எழுதுவதற்கு முடியாத அரைகுறைகளெல்லாம் தங்களது அறியாமைகளை கருத்துகள் என்று கூற வந்துவிட்டார்கள். கைமீறிப்போனால் கேவலமான சொற்களால் வசைபாடுவார்கள். பச்சைப் பாவம்! இவற்றைத் தவிர வேறுவழியில்லை இவர்களுக்கு!

    ReplyDelete
  10. முக்காடு போட்டவர்கள் எந்தவிடயத்தினை சரியாக தெரிந்து வைத்திருக்கனுமோ அந்தவிடயத்தினில் கோட்டைவிட்டுவிட்டு தாய்மொழியில் தாலாட்டுபாடுகின்ரார்கள் எங்கலுக்கும் தெரியும் பிழைகள் உன்டு என்ரு இதுவொன்ரும் பாடசாலையும் நீங்கள் எனக்கு மாணவியும் கிடையாது முடியுமானால் நேருக்கு நேர்வாருங்கள் எழுத்துபோட்டிவைத்து பார்ப்போம் அப்போதெரியும் இதர்க்கு பதில்.. வாசிக்க தெரியா மரமன்டை புத்தகத்தில் பிழைகன்டானாம் பதில் தெரியா பரதேசி கேள்வியே புரியவில்லையென்ரானாம் சில ஊடகசெய்திகளீன் தலைப்பில் கூட நானும் எழுத்துபிழைகன்டுள்ளேன் செய்திவாசிபாளர்கூட உச்சரிப்பில் தடுமார கன்டுள்ளேன் அதை பார்க்கும் அரைகுரைகலுக்குதான் அதுவும் அரைகுரையாக தெரியுமே தவிர சிந்திக்கதெரிந்தவன் சீர்திருத்தி விழங்கிக்கொள்வான் ஆகவே இப்போ உங்க மூலைகுழம்பியுள்ளது கொன்ஞம் சலவைசெய்து வாருங்கள்

    ReplyDelete
  11. நண்பர்களே,

    இதற்கு முதல் மேலே இறுதியாக பிரசுரமான என்னுடைய பின்னூட்டத்தில் நான் கூறிய கடைசி வரிகளில் எதுவித தவறுமில்லை என்பதை வலிந்து நிரூபிக்கின்றார் நண்பர் 'வசைபுகழ்' அல்விசாத்.

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. அந்த பயம் இருக்கட்டும்........மிக.மிக,,மிக..ந...ன்...ரி

    ReplyDelete

Powered by Blogger.