Header Ads



இந்திய முஸ்லிம்களின் நம்பிக்கை நட்சத்திரம், இன்று பாராளுமன்றத்தில் முழங்கிய போது (வீடியோ)

இந்திய - மக்களவையில் சகிப்பு தன்மை இன்மை பற்றிய விவாதம் நடந்து வருகிறது.

இந்த விவாதத்தில் பங்கெடுத்துள்ள பாஜக அல்லாத அனைத்து கட்சியின் தலைவர்களும் மோடி அரசுக்கு எதிராக அனல் கக்கி வருகின்றனர்

இந்திய முஸ்லிம்களின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் அஸதுதின் உவைசி அவர்கள் இன்று
(1-12-2015) மக்களவையில் சகிப்பு தன்மை இன்மை பற்றிய விவாதத்தில் பங்கெடுத்து உரையாற்றும் போது

அவரது ஒவ்வொரு வார்த்தைகளும் இந்திய முஸ்லிம்களின் உரிமை முழக்கமாக மக்களவையில் ஒலித்தது

மாட்டிற்காக கொல்ல பட்ட அக்லாக் ஜாஹிர் நுஹ்மான் ஆகியோரின் கொலைக்கு காரணமானவர்களை கண்டித்து எனது உரையை ஆரம்பிக்கிறேன்

என கூறிய உவைசி சகிப்பிதன்மை இன்மையை பற்றி பேசுவதற்கு அனைத்து தகுதியும் உள்ள ஓரே அரசியல் வாதி நான் மட்டுமே என்ற அறிவிப்போடு தனது உரையை தொடங்கினார்

மோடி அரசு பதவியேற்ற பிறகு இந்தியாவில் அரங்கேறியுள்ள சகிப்பு தன்மை இன்மை பற்றி அடுக்கடுகான ஆதரங்களோடு மோடி அரசின் முகத்திரையை கிழித்து எறிந்தார்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு கிடைக்காத அளவிற்கு இந்தியாவில் சகிப்பு தன்மை மடிந்திருக்கிறது என கூறிய அவர் இதற்கெல்லாம் மோடி அரசுதான் காரணம் என்பதை எவனுக்கும் அஞ்சாமல் தெளிவாக எடுத்துரைத்தார்

மொத்தத்தில் இந்துதுவ வெறியர்களுக்கு இடையே இஸ்லாமிய அடையாளங்களோடு நின்று கொண்டு இந்திய முஸ்லிம்களின் உரிமை முழக்கங்களை உவைசி தனது குரலில் எடுத்துரைத்தார்

இந்த சிங்கத்தின் வேகத்தையும் வீரியத்தையும் கண்டு கலங்கி போன இந்துதுவ வெறியர்கள் பதில் சொல்ல வார்த்தைகள் இன்றி கதிகலங்கி அமற்ந்திருந்தனர்.

வீடியோ

6 comments:

  1. Allah awarudayya aayulai neelamaakkatum

    ReplyDelete
  2. Indiya Muslimkalin nambikkai natchathiram???
    Silavidayangal emakkutheriyamale emmai shirk in paal alaithuchchellum.
    We Muslims only should believe in allah. I am sure the author of the article didn't have such intention when he was writing it. If he did may allah forgive him and he should ask forgiveness too.

    ReplyDelete
  3. " இந்த சிங்கத்தின் வேகத்தையும் வீரியத்தையும் கண்டு கலங்கி போன இந்துதுவ வெறியர்கள் பதில் சொல்ல வார்த்தைகள் இன்றி கதிகலங்கி அமற்ந்திருந்தனர்."

    Please right responsibly. Just because it's attractive to read and hear don't right like this. Owais was addressing the "Lok Saba" Indian version of parliament. They were simply listening to his speech. Not because they were scared of Owaisi!

    ReplyDelete
  4. We need such poltician to our community...

    ReplyDelete
  5. இவரைப்போன்ற இதய சுத்தியுடன் சேவையாற்றுகின்ற ஒரு பா. உ ராவது இலங்கை முஸலிம்களின் இன்றியமையாத தேவை

    ReplyDelete
  6. மாஷா அல்லாஹ் இவருடைய ஆயுளை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக

    ReplyDelete

Powered by Blogger.