P.J. க்கு போர்க்கொடி தூக்குவதிலுள்ள பயங்கர ஆபத்துக்கள்..!
-ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-
தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்தின் ஸ்தாபகர் மௌலவி ஜெய்னுலாப்தீன் அவர்களது இலங்கை வருகை குறித்து ஊடகங்களில் பூதாகரமாக வெளியிடப்படுகின்ற ஆதரவானதும் எதிரானதுமான வாதப் பிரதிவாதங்கள் கவலை தருகின்றது.
தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடுகள் இல்லாவிட்டாலும் சர்வதேச அளவில் அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்கள் மத்தியில் நிலவுகின்ற கருத்து வேறுபாடுகள் போன்றே அவரது சில நிலைப்பாடுகளையும் நான் காண்கின்றேன், அவரது சில கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்ட திரிபுகளுக்கும் உள்ளாகியுள்ளன.
இலங்கையில் உள்ள பிரபலமான இஸ்லாமிய அமைப்பு ஒன்று தமது விருந்தினராக அவரை அழைத்திருக்கின்ற நிலையில் முரண்படுகின்ற முஸ்லிம் அமைப்புக்கள் சகிப்புத்தன்மையுடன் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வதே சிறந்த அணுகுமுறையாகும்.
கருத்து முரண்பாடுகள் உள்ள ஒவ்வொரு ஜமாத்தினரும் அடுத்தடுத்த ஜமாஅத்தினருக்கும் வருகை தரும் அறிஞர்களுக்கும் எதிராக இவ்வாறு போர்க்கொடி தூக்கும் நிலை வரின் நாம் அனுபவிக்கின்ற பல உரிமைகளை எதிர்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பறிகொடுக்கின்ற நிலைமையே ஏற்படும் எனபதில் சந்தேகமில்லை.
குறிப்பாக தம்மால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஒரு நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருக்கின்ற விருந்தினர் வருகை தர இருக்கின்ற நிலையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் தமது வழமையான அதி தீவிர எதிர்வினையாற்றல்களை தவிர்த்துக் கொண்டு சுமுகமாக கள நிலவரங்களை பொறுப்புணர்வுடன் கையாள்தல் கட்டாயம் என்பதனையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.
அவர்கள் வெளியிடவுள்ள சிங்கள மொழி பெயர்ப்பினை பெற்று அதனை வாசித்து விட்டு அகில இலங்கை ஜம்மியதுல் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தால் பொருத்தமான பணியாக இருந்திருக்கும் என்பது எனது மிகத் தாழ்மையான கருத்தாகும்.
அண்மையில் காதியானி அகமதியா ஜமாத்தினர் கண்டியில் உள்ள பௌத்த பீடாதிபதியிடம் தமது சிங்கள குரான் மொழி பெயர்ப்பினை கையளித்திருக்கின்றார்கள், அது குறித்தும் உலமா சபையின் மேலான கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
பகிரங்கமாக வழிகேட்டில் இருக்கின்ற சக்திகளும் சியோனிச இஸ்ரேலிய சக்திகளும் அரசியல் இராஜ தந்திர பின்புலன்களோடு இந்த நாட்டில் ஊடுருவுகின்ற நெருக்கடியான இந்த காலகட்டத்தில் முஸ்லிம்களாகிய நாங்கள் மிகவும் பொறுப்புணர்வுடனும் விழிப்பாகவும் சமயோசிதமாகவும் நடந்து கொள்வது அவசியமாகும்.
எமக்குள் சகிப்புத்தன்மையையும் , உடன்பாடுகளையும், புரிந்துணர்வினையும் கட்டி எழுப்புவதற்கு பலநூறு நியாயங்கள் இருக்க நாம் முரண்படுவதற்கும் முட்டி மோதிக் கொள்வதற்கும் ஒருசில நியாயங்களை தேடிக் கொண்டிருக்கின்றோம்.
சிலர் தாம் பறிகொடுத்து பரிதவிக்கின்ற செல்வாக்கினை எந்த குறுக்கு வழியிலாவது மீண்டும் கட்டி எழுப்பிக் கொள்ளலாம் என மட்டரகமான கருத்துக்களை ஊடகங்களில் வெளியிட்டு வருகின்ற பொழுது நியாயமான கரிசனைகளும் அனாவசியமான பிணக்குகளிற்கு இட்டுச் செல்வதனை அவதானிக்க முடிகின்றது.

BBS will exploit this opportunity and what is wrong with these people to invite him at this time...
ReplyDeleteIt is going to create mayhem in SL... ACJU and all Islamic groups should say No to this trouble makers.
You are giving fresh air to bbs after aluthgama riot by conducting this program .you are the corrupters in world.you are like insider of Shia by creating conflict between Muslim by debating .prophet Muhammed (sal) not make conflict by debating with sahabas.So follow Acju and stick with 4 imams of islam
DeleteUnmaiyyil nadutharamaana oru karuthu. Allah ungalukku Arul puriyattum.
ReplyDeleteAzrath nega sollrathu sari ndu sollrathukku evar enna ulaga makkalukulla ottrumaiya va undu pannaunaru 2004 ku munnadi saudi arasangam, abu dhabi arasangam athukku piragu sri lanka vula evarukku kathavadachathu ennathukku ethallam engalukku theriyathundu ninachireekireengala evaruda passport sri lanka la sri lanka vukku varathukku RED mark kuthunatha maranthuteegala
ReplyDeleteNeenka thiramaiyana haafil
DeleteEvanulku poi neega vakkalathu vangireegale azrath ungada time than waste
ReplyDeleteBoss you are commenting everu post for nothing. .who are you and check your self before you are following islam correctly. .am a nutral person nor support to pj or acju but it seems you are the trouble maker.
Deleteமிகவுமே ஆக்கபூர்வமான, அறிவுபூர்வமான உங்கள் அணுகுமுறையையும், இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம், மற்றும் தலைமகள், இயக்கங்களிடம் விடுத்த இந்த மார்க்கம் விரும்பும் நடுநிலையான வேண்டுகோளை உண்மையில் பாராட்டாமல் இருக்க முடியாது..!
ReplyDeleteமுஸ்லிம்களின் ஒற்றுமை என்பது என்றுமே வரலாற்றில் வெற்றிக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கும் அதே நேரம், பிளவு என்பது தோல்விகளுக்கான அடிப்படை என்பதையும் நன்கு உணர்ந்து செயற்பட வேண்டியது இன்றைய கால முஸ்லிம் தலைமைகள் உற்பட, இயக்கங்கள், ஊடகங்கள், சமூக வலையத்தலன்களை உபயோகிக்கும் அனைவரினதும் பொறுப்பும் கடமையும் ஆகும் என்பதை நாம் ஒருபோதும் மறந்து செயட்படலாகாது, மேலும் அது இஸ்லாமிய வழிமுறையும் இல்லை..!
Shaheemullah Iqbal
பொருத்தமான ஆலோசனை.
ReplyDeleteகடைசி பந்தியை கைவிடுவது பற்றி நீங்கள் சிந்தித்து இருக்கலாமே என எனக்கு எண்ண தோன்றுகிறது.
சகோதரர் அஷ்ஷேக் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் சமுதாயத்திற்கு நல்ல பல கருத்துக்களை முன் வைப்வர்.
ReplyDeleteபிஜே விடயத்தில் அவரது கருத்துக்கள் தவறானது.
பிஜேயை நாம் எதிர்ப்பதற்கு காரணம் கருத்து முரண்பாடல்ல. அவரது கொள்கைக் குழப்பங்களும், வழிகெட்ட சிந்தனைகளுமேயாகும்.
بعد ان تكلم هذا اللعين ضد القرآن الكريم وضد اﻻحاديث الصحيحة هل يليق ﻻي مسلم ان يقول انه عالم ديني؟ ﻻزم كل واحد يعرف هذه النقطة.فﻻ داعي لﻻحراج وتطويل الكﻻم. بي جيه هم مرتد .فﻻ معنى وﻻ حاجة ﻻي مسلم تليه.
ReplyDeletebbs is watching dont forget.
ReplyDeleteGood Article. Inda Madach chambaranihal Unara Marukkindrarhal. PJ in Kolhaihal Ellam Sariyanathandru. But this time he is coming to give copies of Al Quran to Non Muslims in Sinhala Language. Why Oppose ?
ReplyDeleteTomorrow if Jamathe Islamie or Even thableeq jamaath wont be able to Bring Jamaaths from Overseas.
நடுநிலையான கருத்து, உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். பிறகு நீங்க கடைசியா எழுதிய பந்தி மிகவும் தேவையான ஒன்று. கருத்துக்களை கருத்துக்களால் சந்தியுங்கள் அதை விடுத்து குறுக்குவழிகளில் சமூகத்தை வழிநடத்த வேண்டாம்.
ReplyDeleteநாங்களே எங்களது கண்களில் குத்திக்கொள்கிறோம்
ReplyDeleteஷீயாக்களை விட்டு விட்டீர்களே ஷேக்? அவர்கள் நேர்வழி எனக் கொள்கிறீர்களோ?
ReplyDeleteஇங்கே இருக்குர எல்லாரும் நேர் வழில இருக்குராங்க கொள்கை பற்றி பேசுறாங்க.
ReplyDeleteபொம்புள பைத்தியம், அரசியல் விபச்சாரிகள் எல்லாம் மார்கத்த கைலெடுக்காங்க
இஸ்லாம் இங்கே யாருக்கும் சொந்தம் இல்ல உங்களுக்கு விளங்கினமாரி பின்பற்றுங்க அத விட்டுட்டு உரிமை கொண்டாட வேண்டாம்.
இந்த ஆக்கம் நடுநிலமையா இருக்கு ஜசாக்கல்லாஹூஹைர்.
கினற்று தவளைகளுக்கு ஆயிரம் Bbs வந்தாலும் கானாது.
உங்க கருத்துல உண்மை இருந்தா, வாத திறன் இருந்தா விவாதிங்க அத விட்டுட்டு 2005ல ஓடினா போல ஓடாதிங்க. அத விட்டுட்டு Pj ஐ ஹீரோ ஆக்காதீங்க
We Muslim must welcome the pj or Zakir nail or any one who will bring us knowledge regarding of Islam to empower our faith regardless of cast or denomination it might give us to find our mistakes to correct according to true path of Islam.
ReplyDeleteYou can be in any form or cast but listen the message it is for us and our nierbough who are other religion to know the Islam fact.
Why we goes Friday jumma quthba and hearing the same bayan and surah then why we did not reject them as repeating message the reason of repeating we did not follow yet or we couldn't understand the meaning lets try through some one we might educated.
We Sri Lanka Muslim very far from the basic concept of Islam and we have driven or cultivated to different or moderated Islam by neglecting the right form of Islam.
Let any kind of people to come any religious priest to come to brief us about any religion if iam enough confident if iam strong enough in faith I will be learning only I will not harm.
Dear Muslim brothers lets do him dawa works that which we does not do and let him do the cultural, religious briefing to our brothers who in other religious who will surely meets our friendship and brotherhood for safe environment which doesn't do till to date
ReplyDeleteThe country conflict which was took place due to our bad performance and we doesn't do the such a job if had done we surely not face the beruwela, dargatown incident. Try to understand the concept and you should not become saithaan son through acting or protesting against pj entry
பிரோஜனம் இல்லாத உண்மை இல்லாத கருத்துகளை பதியும் முன் குரான் சுன்னாவை சரியாக விளங்கி அதன் படி கருத்துகளை பதிவு பண்ணுங்கள் ,பி ஜே தனிப்பட்ட முறையில் கருத்தை சொல்கிறாரா குரான் சுன்னாவில் உள்ளதை சொல்கிரார ?பிழைப்புக்கு மார்க்கத்தை சொல்லாமல் எது ஹக்கோ அதை சொல்லுங்கல் மறுமைக்கு பயந்து கொள்ளுங்கள் உங்கள் வெறுப்பை பதிவதற்கு இது அல்ல களம் !!!!
ReplyDeleteWell said shaikh! As Quran mentions ' will the wise and unwise be same?'
ReplyDeleteHALLO JAFFNA INAYATTALAM PAKKASARFU ILLAMAL ELLA COMMENTS YUM PRASURIKKAVUM
ReplyDeleteGood article. Middle view.final paragraph is important for everyone. Jazakum
ReplyDeleteM. Irshad, first you try to know what is the KOLHAI & KULARUPADI....
ReplyDeleteYou are the one creating these not this article or PJ...
பீ.ஜே. யின் வருகையை தடை செய்ததையிட்டு நானும் கண்டனம் தெரிவிக்கின்றேன்.
ReplyDeleteஆனால் ACJUவுக்கு SLTJயிடமிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில் SLTJ பொதுச் செயலாளர் ஆர். அப்துர் ராஸிக் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
///ஷீயாக்களின் இமாம்கள், பேச்சாளர்கள், போதகர்கள் இலங்கை வருகின்றார்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள். நபித்தோழர்களை காபிர்கள் என்று வசை பாடுகின்றார்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை விபரச்சாரி என்று பகிரங்க பிரச்சாரம் செய்கின்றார்கள்///
அவர் சொன்னது உண்மை என்றால்...? அது எங்கு, எப்போது நடந்தது என்று ஆதாரத்துடன் முன்வைப்பாரா.....?
SLTJ பொதுச் செயலாளர் உண்மை பேசுபவரா அல்லது பொய்யரா...? என்று அவர்தான் நிரூபிக்கவேண்டும்... செய்வாரா.....?