Header Ads



பீ. ஜைனுலாப்தீன் இலங்கை வருகை குறித்து, ஜம்இய்யத்துல் உலமா எச்சரிக்கை


1437-01-22
2015-11-05

தென்னிந்தியாவைச் சேர்ந்த பீ. ஜைனுலாப்தீன் அவர்கள் ஒரு நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொள்ள இருப்பதாக ஊடகங்களினூடாக அறிய முடிகிறது.

கடந்த கால அவரது விஜயத்தின் பொழுது ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள் மற்றும்  சமூக ஒற்றுமையையும், சக வாழ்வையும் சீர்குலைக்கும் சம்பவங்கள் ஏதும் ஏற்படாமலிருப்பதை கவனத்திற் கொண்டு இலங்கையின் பல முன்னணி இஸ்லாமிய நிறுவனங்களும், அமைப்புக்களும், அறபுக் கல்லூரிகளும் அவரது விஜயம் ஆரோக்கியமற்றது என எழுத்து மூலமும், தொலைபேசி மற்றும் நேரடியாகவும் ஜம்இய்யாவுக்கு அறிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் மேற்படி காரணங்களை கருத்திற் கொண்டு அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறது என்பதையும் நாட்டு மக்களுக்கு அறியத் தருகிறோம்.

அத்துடன் அவர் கூறும் சில கருத்துக்கள் மற்றும் கொள்கைகள் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமாக இருப்பதாலும் இது விடயத்தில் சகலரும் மிக அவதானமாகவும், எச்சரிக்கையாகவும் நடந்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.

இது தொடர்பாக குறித்த ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சகோ. ஆதம் அலி
பிரதம நிறைவேற்று அதிகாரி


25 comments:

  1. Dear Admin. Please do not publish any comment for sensitive matters like this for the sake of our community's peaceful existence.

    ReplyDelete
    Replies
    1. What is the use of peaceful existance with baathil!

      Delete
  2. உண்மை, அப்பாடா இப்போவாவது ஜம்இய்யத்துல் உலமா விழிச்சாங்களே..!

    ReplyDelete
  3. இந்த நாட்டில் பேடியான கோழைகள் அதிகம் கருத்தை கருத்தால் களத்தில் சந்திக்காமல் பின் வாசல் வழியால் வெற்றிவாகை சூட நினைக்கும் சொந்த அறிவும் ஆய்வும் இல்லாத மூடர்கள்.P J யின் வரவைத் தடை செய்தால் ஏகத்துவக் கொள்கை வளராதா? ஏக இறைவனை எதையும் எவரையும் சொல்லிலும் செயலிலும் எண்ணத்திலும் இணைவைக்காத கூட்டம் வீறு கொண்டு எழும் .சிந்திக்கக் கூடிய மக்களை தவ்ஹீத் என்ன என்பதை அறிய தூண்டும் ஒரு செயல் தான் PJ என்ற மனிதரை வரவிடாமல் தடுக்க முனைவது. சத்தியம் தோற்காது குர்ஆனும் சுன்னாவும் தான் எமது வாழ்க்கை நெறி.

    ReplyDelete
  4. இந்த நாட்டில் பேடியான கோழைகள் அதிகம் கருத்தை கருத்தால் களத்தில் சந்திக்காமல் பின் வாசல் வழியால் வெற்றிவாகை சூட நினைக்கும் சொந்த அறிவும் ஆய்வும் இல்லாத மூடர்கள்.P J யின் வரவைத் தடை செய்தால் ஏகத்துவக் கொள்கை வளராதா? ஏக இறைவனை எதையும் எவரையும் சொல்லிலும் செயலிலும் எண்ணத்திலும் இணைவைக்காத கூட்டம் வீறு கொண்டு எழும் .சிந்திக்கக் கூடிய மக்களை தவ்ஹீத் என்ன என்பதை அறிய தூண்டும் ஒரு செயல் தான் PJ என்ற மனிதரை வரவிடாமல் தடுக்க முனைவது. சத்தியம் தோற்காது குர்ஆனும் சுன்னாவும் தான் எமது வாழ்க்கை நெறி.

    ReplyDelete
  5. Where was this ACJU and other so called oorganization when terrorist asin virathu came to this country.if pj come and divulge the truth these all organization get lost their survival.

    ReplyDelete
  6. Dear Drouble makers...do not worry let them fight each other. .let one salafi group fights with another. ...it is their way of life.....let them sort it out...

    ReplyDelete
  7. Ayyo paawam..pamara makkal.srilanka il nalla ulamakkal ellaya.?azatku pj...?...thowheed peyarum daadiyum taan....

    ReplyDelete
  8. ஏகத்துவத்தை வளர்க்கவும் பாதுகாக்கவும் அல்லாஹ் போது மானின் , போதுமானவன். ஆனால் pj இன் இன்றைய நிலை குர்ஆன் .,சுன்னாவை விட்டும் தடம் புபுரண்டுள்ளது.ஆகவே மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். அல்லாஹ் அவரது மரணத்திற்கு முன்பு அவருக்கு ஹிதாயத்தை வழங்குவானாக.

    ReplyDelete
    Replies
    1. Check your self you are hundred percent following islam.your photo showing you wants to show your wealth to others. ..be fearfull to allah.

      Delete
    2. Hahaha. It can be his kafeels ( Boss ). But don't worry let him enjoy.

      Delete
  9. Jamiyathul Ulama should face him at the stage, arrange a debate and prove that he is wrong, not to prevent him in coming.

    ReplyDelete
    Replies
    1. I like this. Disputes should be settled over constructive discussion

      Delete
  10. hmmmmm....ivaray vida pala vali kaedargal ilangayki vandhaargal , vandhu kondu irikiraargal avayhaley patri jammiya mavnam kaathadhu aeno??????????

    ReplyDelete
  11. கருத்தை கருத்தால் வெல்ல முடியாத அமைப்புகள்தான் இவ்வாறு கோளைத்தனமாக நடந்து கொள்வது வியப்பாக இருக்கிறது .உலமா சபை இவ்வாறு ஒரு அறிக்கை விட வெட்கம் இல்லையா.? நீங்களும் பல்வகை முப்திகள்தானே ஏன் அவரின் கருத்தோடு மோதி வெறறிபெற முடியாமல் இவ்வாறு தவிக்கும் மறும் என்ன? உன்மையை உண்மையை கொண்டு வெற்றிபெற வேண்டும் பீஜே வந்தால் என்ன பிரச்சினை அவர் பயங்கரவாதியா அல்லது அவர் யாரையாவது வம்பக்கு இளுத்தாரா? இவர வரும் இடத்தில் ஏதாவது பிரச்சின ஏற்பட்டால் அதன் முழு பொறுப்பும் அஇஜஉ பொறுப்பு.இந்த நாட்டில் இதுவரையும் உண்மையான குர்ஆனும ஹதீஸும் உள்ள மார்க்கம் நிலை நாட்டப்படாததரக்கு காரணம் இந்த உலமா சபைதான் அஇஜஉ பீஜே இலங்கை வருவதில் கடும் போக்கை பின்பற்றினால் பாரதூரமான எதிர்ப்பை சந்திக்க வேண்டிவரும்.இதரக்கு முன் நடந்த பிரச்சினைக்கு யார் காரணம் மன சாட்சியை தொட்டு அல்லாஹ்வுக்கு பயந்து சொல்ல முடியுமா?தயவு செய்து உலமா குழப்ப வேண்டாம். உலமா சபையில் உள்ளவர்களைப்போல் இவர் பண ஆசை பதவி ஆசை படித்தவரோ இல்லை .ஜப்னா முஸ்லிம் இந்த பி்னனூட்டத்தை அல்லாஹ்வுக்காக கட் பண்ண வேண்டாம்.

    ReplyDelete
  12. pj என்பவர் இஸ்லாமிய அகீதாவை விட்டும் தடம் புரண்டு விட்டார். அவரது பெரும்பாலான கருத்துக்கள் மூதஸிலா கொள்கையை சார்ந்ததாகவே இருக்கின்றது. அவர் ஒரு காலத்தில் இஸ்லாமிய தாவா செய்தவர் தான்தான், அவரது மரணத்திற்கு முன்பு அல்லாஹ் அவருக்கு ஹிதாயத்தை வழங்குவானாக , அல்லாஹ் நாடினால் அவர் வருவதைத் தடுக்க முடியாது, அது போல் அல்லாஹ் நாடினால் அவருக்கு இங்கு வரவும் முடியாது

    ReplyDelete
    Replies
    1. அகீதவை விட்டும் தடம் புரண்டுவிட்டார் என எதைவைத்துக் கொண்டு உளறினீர்கள்ள்....,??



      மார்கத்தில் கருத்து வேறுபாடு என்பது நபி (ஸல்) உயிருடன் இருக்கும் போதே சகாபாக்கள் மத்தியில் உறுவானதுதான்....


      ஆனால் நபி (ஸல் ) அவர்களும் அதனை அங்கிகரித்தே காட்டினார்கள்.....



      இங்கு சிலர் குருடர்கள்


      Delete
  13. கருத்தை கருத்தாள் உனர'த் தெரிந்தவர்களிடம் பேசலாம் ஆனால் எதையும் குதர்கமாகவும் அவமரியாகவும் பேசும் இந்த தெள கீத் வாதிகளிடம் இல்லாத தே பிரச்சினை

    ReplyDelete
  14. Enemies of PJ are not from outside. ..but deviated groups are his enemies. ..it all sub groups of salafi groups.. it is not orther groups but his own creation. ..first friends of today becomes enemy of him...
    Look back this group in the past ...they were one group how many now ...
    Let them fight each other. .
    Let them make how many groups they wants...
    How many Hadith PJ wants to reject let him do it..
    He will do it untill most of Hadith do not under his logics..
    This same groups rejected orthers groups now they are fighting each other. ..

    ReplyDelete
  15. ஏன் இத்தனை பயம்ம் இந்தக் கோழைலளுக்கு.....!!!


    ஒரு சர்வதேச தீவிரவாதியே வந்து போயிட்டான்ன்...அதுவரைக்கும் வாய்திறக்காத () இவர்களை என்னவென்று சொல்லவது....!!


    ACJU ...இவர்கள்தான் , இப்போ பிரச்சினையை உண்டு பண்ணுகிறார்கள்....., நம் நாட்டுக்கு வரும் வெளினாட்டு அறிஞ்சரை...இலங்கையில் மாற்று மததவர்கள் மத்தியில் ...இவனுகள் பிரிவினைவாதிகள், ஒற்றுமை இல்லாதவர்கள்ள்...., நம் சமயத்தை காட்டிலும் சாதிப்பிரிவு காணப்படக்கூடிவனுகள் எனவும்ம்...,

    வெளினாட்டில்,, இலங்கை பற்றிய தப்பான எண்ணத்தை பிரதிபலிப்பவர்களாகவும்ம்ம் இந்த அமைப்பு (ACJU ) வழி கோலி நிற்கின்றது..,,

    வீட்டுக்கு / ஊருக்கு வரும் விருந்தாலியை நன்கு உபசதித்து வழி அனுப்பும் வழக்கம் , ஜாகிலிய கால காட்டரபிகளிமும் சிறந்து காடப்பட்டது...ஆனால் ஆலிம்கள் என்று பெயர் வைத்துள்ள இவர்களுக்கு இஸ்லாமிய முறை எங்கு சென்றதோ....அல்லது பயானுக்கு மாத்திரம் தானோ எடுத்துக் காட்டுவார்கள்...!!!

    ///

    சொந்த மார்கத்துக்குள்ளேயே மற்றுக்க்றுத்தை சகித்துக்கொள்ள சக்தி இல்லாதவ்ர்களா, மாற்று மதத்தவ்ருக்கு ...???



    ReplyDelete
  16. அண்மையில் காதியானிகள் தமது குர்ஆன் சிங்கள மொழியாக்கத்தை வெளியிட்டார்கள். போராக்கள் யாழ்பானத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டினார்கள். மேலும் ஓட்டமாவடியில் ஷீஆக்களின் மத்ரஸா நடைபெறுகின்றது. குறித்த மத்ரஸாவில் இருந்து 60 க்கும் அதிகமான ஷீயா மத அறிஞர்கள் வெளியேறி நாடு முழுவதும் ஷீஆ கொள்கையை பரப்புகின்றார்கள். இஸ்லாமிய ஷரீஆவில் காபிர்கள் என்று அனைத்து சுன்னத் வல் ஜமாஅத் தரப்பினரும் ஒப்புக் கொள்ளும் இத்தகையவர்கள் இலங்கை வர முடியும் என்றால் மார்க்கத்தை அதன் தூய வடிவில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் போதிக்கும் ஒரு மார்க்க அறிஞரை இலங்கைக்கு அழைத்து வருவதை தவிர்ந்து கொள்ளுங்கள் என்று நீங்கள் முன் வைத்திருக்கும் கோரிக்கை நீதியானதல்ல, சமூக அக்கறை கொண்டதல்ல, நாகரீகமானதல்ல, ஜனநாயகத்திற்குட்பட்டதுமல்ல என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  17. Ohhh...shame shame on you ACJU.....You people are big liars and you are not leaders for this Sri Lankan muslims at all....
    You are big Liars

    ReplyDelete

Powered by Blogger.